இருக்கு, ஆதாரம் இருக்கு ராஜசேகர்: புது குண்டை போடும் ஸ்ரீ ரெட்டி
Recommended Video

ஹைதாரபாத்: ஆதாரம் இருக்கு ராஜசேகர் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
நடிகர் ராஜசேகரின் செக்ஸ் ஆசையை தீர்த்து வைக்க அவர் மனைவியான ஜீவிதாவே இளம் பெண்களை சப்ளை செய்ததாக சமூக ஆர்வலர் சந்தியா புகார் தெரிவித்தார்.
முடிந்தால் அதை நிரூபித்துக் காட்டவும் என்று ஜீவிதா பேட்டி அளித்தார்.

ஆதாரம்
ஜீவிதாவின் பேட்டியை பார்த்தவர்கள் சந்தியா என்ன சொல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்ரீ ரெட்டி பேசியுள்ளார். ராஜசேகர் விஷயத்தில் ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

தொடரும்
ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் மறுபக்கத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரீ ரெட்டி இது தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பல பெயர்களை வெளியிட உள்ளாராம்.

போராட்டம்
திரையுலகில் நடக்கும் படுக்கை பழக்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்கிறார் ஸ்ரீரெட்டி. மேலும் தனது போராட்டத்தை சீர்குலைக்க நினைப்பவர்கள் முதலில் தன்னை கொலை செய்யுமாறு கூறியுள்ளார்.

கோபம்
ஸ்ரீ ரெட்டி ஒன்றும் எதுவும் தெரியாத பாப்பா இல்லை. அவரை பல ஆண்டுகளாக ஏமாற்றி இவ்வளவும் செய்ய முடியாது என்று ஜீவிதா தெரிவித்த வேகத்தில் ராஜசேகர் குறித்த ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.


Click it and Unblock the Notifications











