twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிக்கிறோம், ஜெயிக்கிறோம்: 'விஷால் அன்ட் கோ'வை மலை போல் நம்பும் குஷ்பு

    By Siva
    |

    சென்னை: தனக்கு விஷால் மற்றும் அவரது அணி மீது முழு நம்பிக்கை இருப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு சுந்தர் போட்டியிடுகிறார். இதை விஷால் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    நன்றி

    இவ்வளவு பெரிய பொறுப்புக்கு என் மீது நம்பிக்கை வைத்த விஷால் மற்றும் அணிக்கு நன்றி. நான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.

    நம்பிக்கை

    விஷால் மற்றும் அவரது அணி மீது நம்பிக்கை உள்ளது என்றும், அவர்களுடன் சேர்ந்து சிறப்பாக பணியாற்ற உள்ளதில் மகிழ்ச்சி என்றும் குஷ்பு ட்வீட்டியுள்ளார். நாம் வித்தியாசத்தை ஏற்படுத்துவோம் என்கிறார் குஷ்பு.

    வாழ்க்கை

    எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவது தான் வாழ்க்கை. நாம் மாற்றத்தை கொண்டு வர ஒரு அணியான கடினமாக, நேர்மையாக உழைப்போம் விஷால் என குஷ்பு ட்வீட்டியுள்ளார்.

    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்

    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று அறிவித்த குஷ்புவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வெற்றி நமக்கே என்று ரசிகர்கள் ட்வீட்டி வருகிறார்கள்.

    English summary
    Actress cum politician Khushbu tweeted that 'I have faith in VishalKOfficial n his team to take good work forward n am more than glad to stand with them. we will mke a difference.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X