விஜய்யோட நடிக்கும் போது 2 மாசம் கர்ப்பம்... உண்மையை போட்டு உடைத்த பிரபல ஹீரோயின்

டெல்லி : தல அஜித் -சுந்தர் சி காம்பினேஷனில் வெளியான உன்னை தேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா.

ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, பேரழகன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், சந்திரமுகி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

மிஸ்கினின் முதல் படமான சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கு என்ற பாடலுக்கு மாளவிகா போட்ட ஆட்டம் தற்போது வரை ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது.

ரசிகர்களை கட்டிப் போட்டவர்

ரசிகர்களை கட்டிப் போட்டவர்

கடந்த 1999ல் வெளியான உன்னை தேடி படத்தில் தல அஜித்துடன் சுந்தர் சி டைரக்ஷனில் இணைந்தவர் நடிகை மாளவிகா. க்யூட்டான பர்பார்மென்சுக்காக பேசப்பட்டவர். தொடர்ந்து பல்வேறு படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கட்டிப் போட்டவர். சூர்யா, கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.

2 குழந்தைகள்

2 குழந்தைகள்

இந்நிலையில் சிறப்பாக நடித்துக் கொண்டிருந்தபோதே பெங்களூருவை சேர்ந்த பிசினஸ்மேனை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் மாளவிகா. அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் மாளவிகா.

2 மாத கர்ப்பம்

2 மாத கர்ப்பம்

தற்போது அவர் கொடுத்துள்ள இன்டர்வியூவில் குருவி படத்தில் விஜய்யுடன் நடனமாட தனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, தான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இதை தெரிந்துக் கொண்ட நடன மாஸ்டர், மாளவிகாவிற்கு எளிதான ஸ்டெப்ஸ் போட்டதாகவும் மாளவிகா தெரிவித்துள்ளார்.

மாளவிகா வருத்தம்

ஆனால் இந்த பாடல் தன்னுடைய கடைசி படமாக அமைந்ததாகவும், அந்த பாடலில் சிறப்பான ஸ்டெப்ஸ் போடாதது தனக்கு வருத்தத்தை அளித்ததாகவும் மாளவிகா மேலும் கூறினார். இதேபோல சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

ரஜினி மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்தபோதிலும் அவர் செட்களில் மிகவும் எளிமையாகவும் அனைவருடனும் சாதாரணமாக பழகும் பண்பை கொண்டவராகவும் இருந்ததாக மாளவிகா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவருடன் நடித்தது தன்னுடைய வாழ்நாள் கனவு என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X