விஜய்யுடன் குத்தாட்டம் போட்ட போது நான் 2 மாதம் கர்ப்பம்...உண்மையை உடைத்த பிரபல நடிகை

சென்னை : 1999 ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் நடித்த உன்னைத் தேடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா. அதைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, பேரழகன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், சந்திரமுகி போன்ற படங்களில் நடித்தார்.

I was pregnant when I danced with Vijay - Popular actress reveals in video - 12-05-21

இதைத் தவிர மிஸ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கு பாடலுக்கு நடனமாடி, பலரின் மனங்களையும் கொள்ளையடித்தார். அதைத் தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரான சுமேஷ் மேனன் என்பவரை 2007 ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா தனது ஃபோட்டோக்களை தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், கோலிவுட்டில் நடித்த காலங்களில் நடந்த அனுபவங்களை வெளிப்படையாக பேசி உள்ளார்.

அப்போது அவர், குருவி படத்தில் டன்டனக்கா டர்னா பாடலுக்கு விஜய் உடன் நடனமாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது நான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தேன். இந்த தகவலை டான்ஸ் மாஸ்டரிடம் தெரிவித்தேன். இதைப் புரிந்து கொண்டு, அந்த பாடலில் எனக்கு எளிமையான ஸ்டெப்களை கொடுத்தார்.

ஆனால் விஜய்க்கு ஈடுகொடுத்து ஆடுவது எனக்கு சிரமமானதாக இருந்தது. அது எனது கடைசி படம் என நினைத்துக் கொண்டேன். ஆனால் முழு மனதுடன் முயற்சித்து அந்த பாடலுக்கு ஆடி முடித்து விட்டேன். ஆனால் அதற்கு பிறகு சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடித்ததன் மூலம் எனது கனவு நிஜமாகி விட்டது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X