இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன்.. பிரபல நடிகர் திடீர் முடிவு!

சென்னை: இனி ஆபாசமான படங்களில் நடிக்கப்போவதில்லை நடிகர் விமல் செய்துள்ளார்.

களவாணி 2 படம் அண்மையில் வெளியானது. இந்த படத்தில் களவாணி முதல் பாகத்தில் நடித்த விமல் - ஓவியா ஜோடிதான் இந்த படத்திலும் நடித்துள்ளது.

இந்த படமும் களவாணி முதல் பாகத்தை போல எதிர்பார்த்த வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றி அறிவிப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

வெற்றிக்கூட்டணி

வெற்றிக்கூட்டணி

இதில் கலந்து கொண்ட படத்தின் ஹீரோ விமலை படத்தின் இயக்குநர் சற்குணம் புகழ்ந்து தள்ளினார். தங்களின் கூட்டணி வெற்றிக்கூட்டணி என முழங்கினார்.

வருத்தம்

வருத்தம்

இதைத்தொடர்ந்து பேசிய விமல், படத்தின் ரிலீஸின் போது தான் கேரளாவில் மற்றொரு படப்பிடிப்பில் இருந்ததால் அந்த நேரத்தில் கூடவே இருந்து கவனிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்றார்.

ஆபாச படங்கள்

ஆபாச படங்கள்

நல்ல கதை அமைந்தால் களவாணி 3-ம் பாகத்திலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்றும் அவர் கூறினார். இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு போன்ற ஆபாச படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்றும் விமல் கூறினார்.

கற்றுக்கொண்டேன்

கற்றுக்கொண்டேன்

அந்த படம் உருவாக்கப்பட்டது என் கையை மீறி நடந்த வி‌ஷயங்கள் என்பதால் அந்த படத்தில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன் என்றும் விமல் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X