இருட்டு அறையில் முரட்டு குத்துக்கு போறேன்னு அப்பாட்ட எப்படி சொல்வேன்?
Recommended Video

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு எதிராக திருநங்கைகள் போலீஸில் புகார்- வீடியோ
சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் பற்றி ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுள்ளனர்.
சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா உள்ளிட்டோர் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் ஹிட்டாகியுள்ளது.
அந்த ஏ படத்தை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிறது.

படம்
இருட்டு அறையில் முரட்டுக் குத்து பற்றிய மீம்ஸ் இது.

வடிவேலு
அடப்பாவிகளா, விஜய்யின் தெறி படத்தை இப்படி கலாய்ச்சிருக்கீங்களே.

கீர்த்தி
கீர்த்தி சாவித்ரியாக நடித்ததும் நடித்தார் அவரை மரண கலாய் கலாய்க்கிறார்கள்.

அப்பா
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் பார்க்க தியேட்டருக்கு போகிறேன் என்று பெற்றோரிடம் சொல்ல முடியாத நிலை.

சிங்கிள்ஸ்
பங்களாவில் இருக்கும் பேயை கூட விட்டு வைக்க மாட்டாங்க போல இந்த சிங்கிள்ஸ்.
Comments


Click it and Unblock the Notifications