»   »  பாலாவின் நாச்சியார்.... இளையராஜா வாழ்த்துடன் தொடங்கியது!

பாலாவின் நாச்சியார்.... இளையராஜா வாழ்த்துடன் தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளையராஜாவின் வாழ்த்துகளுடன் நேற்று தொடங்கியது பாலாவின் புதிய படமான நாச்சியார்.

தாரை தப்பட்டைக்குப் பிறகு பாலா இயக்கும் புதிய படம் நாச்சியார் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

Ilaiyaraaja blesses Bala on Naachiyaar movie pooja

இந்தப் படத்தில் ஜோதிகா பிரதான வேடத்தில் நடிக்கிறார். நாச்சியார் வேடத்தில் அவரே நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கிறார்.

இளையராஜா இசையமைக்கிறார்.

Ilaiyaraaja blesses Bala on Naachiyaar movie pooja

இந்தப் படத்தின் தொடக்கவிழா, பூஜையுடன் நேற்று நடந்தது. விழாவில் சூர்யா, சிவக்குமார், டி சிவா, இயக்குநர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

Ilaiyaraaja blesses Bala on Naachiyaar movie pooja

இயக்குநர் பாலாவுக்கு திருநீறு பூசி தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார் இளையராஜா.

English summary
Bala's new movie Naachiyaar pooja was held in Chennai on Wednesday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil