twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஆண்மையில்லாத்தனம்': இளையராஜா பேச்சு குறித்து சீனு ராமசாமி ட்வீட்

    By Siva
    |

    Recommended Video

    96 Movie: ஆண்மையில்லாத்தனம் என இளையராஜா திட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது- வீடியோ

    சென்னை: இளையராஜா மட்டும் 96 படத்தை பார்த்திருந்தால் வாழ்த்தியிருப்பார் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

    தான் இசையமைத்த பாடல்களை புதுப்படங்களில் பயன்படுத்துவதை இசைஞானி இளையராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். தனது பாடல்களை பயன்படுத்துவது சம்பந்தப்பட்டவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்றார் அவர்.

    Ilaiyaraja issue: Seenu Ramasamy tweets

    96 படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்தியிருந்தார்கள். இந்நிலையில் இளையராஜாவின் பேட்டியை பார்த்த 96 படக்குழுவோ, அவருக்கு ராயல்டி கொடுத்த பிறகே பாடல்களை பயன்படுத்தியதாக தெரிவித்தது.

    இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் ட்வீட்டில் கூறியிருப்பதாவது,

    சிம்புவை எனக்கு காதலர் ஆக்குங்களேன்: இயக்குநரிடம் பரிந்துரைத்த ஹன்சிகா சிம்புவை எனக்கு காதலர் ஆக்குங்களேன்: இயக்குநரிடம் பரிந்துரைத்த ஹன்சிகா

    80, 90 காலகட்டங்களின் வரலாற்று கதைகளை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாமல் பதிவு செய்ய முடியாது. தமிழர்கள் வரலாற்றில் நினைவாக அவர் பாடல்கள் இருப்பது யாரும் மறுக்க முடியாது. 96 movie படத்தை அவர் பார்த்திருந்தால் வாழ்த்திருப்பார் என்றார்.


    சீனு ராமசாமியின் ட்வீட்டை பார்த்தவர்கள் இது வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி உள்ளதே என்று தெரிவித்துள்ளனர். சிலரோ, விடுங்க சார் அவர் ஏதோ ஆதங்கத்தில் பேசிவிட்டார் அதை போய் பெரிதுபடுத்திக் கொண்டு என்று தெரிவித்துள்ளனர்.

    English summary
    Director Seenu Ramasamy tweeted that, if Ilaiyaraja watched the movie 96 he would have appreciated it. He tweeted so after Ilaiyaraja slammed music directors foy using his songs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X