For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
23ல் நியூஜெர்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி: எஸ்.பி.பி., சித்ரா, ஹிரஹரன், யுவன் பங்கேற்பு
News
oi-Shameena
By Siva
|
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கமும், ஐ ட்ரீம் மீடியாவும் சேர்ந்து இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்ச்சி நியூ ஜெர்சியில் உள்ள ப்ருடென்ஷில் சென்டரில் வரும் 23ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இளையராஜாவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், மனோ, கார்த்திக், விஜய் யேசுதாஸ், பாடகிகள் சித்ரா, சாதனா சர்கம், ஸ்வேதா மோகன் மற்றும் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இமெயில் அனுப்பிலாம். அல்லது 732-800-2336 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு டிக்கெட் வினியோகம் துவங்கிவிட்டது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: new jersey ilayaraja sp balasubramaniam நியூ ஜெர்சி இளையராஜா இசை நிகழ்ச்சி எஸ்பி பாலசுப்பிரமணியம்
English summary
New Jersey Tamil Sangam in association with I dream media has arranged for Isaignani Ilayaraja live in concert on february 23 at Prudential centre there. Popular playback singers SP Balasubramaniam, Chithra, Hariharan, Mano, Karthik, Vijay Yesudas, Sadhana Sargam, Swetha Mohan, Yuvan Shankar Raja and Karthik Raja are performing.