Just In
- 32 min ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 41 min ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 1 hr ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
- 1 hr ago
மீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு!
Don't Miss!
- Sports
களத்திற்கு வரும் சர்ச்சை வீரர்.. சிஎஸ்கே உட்பட குறி வைக்கும் 3 அணிகள்.. சம்பவம் நடக்கும் போலயே!
- Finance
ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..!
- News
என்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா ?
- Automobiles
தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்!! 2020 இறுதியிலும் தொடர்ந்துள்ளது!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செல்லாது செல்லாது, லுங்கிய கெட்டிகிட்டு வந்து பிகின்னா எப்படி? ஒல்லி பெல்லியை கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை இலியானா பிகினி உடையில் வெளியிட்டுள்ள புதிய பிகினி ஸ்டில்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழில், கேடி, விஜய் நடித்த நண்பன் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த இவர், இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
அவசர அவசரமாக மூக்குத்தி அம்மன் முழு லுக்கை ரிலீஸ் செய்ய இதுதான் காரணமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்!
|
காதல் தத்துவம்
இந்நிலையில், இருவரும் பிரிந்து விட்டதாகச் செய்திகள் வெளியாயின. இதனால், தனது காதலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கினார் இலியானா. பின்னர் காதல் பற்றி தத்துவமாக சில விஷயங்களை தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டிருந்தார். இது பரபரப்பானது.
|
அந்தமான்
இவர் அடிக்கடி ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அது வைரலாகும். இப்போது அந்தமானுக்குச் சென்றுள்ள இலியானா, அங்குள்ள முஞ்சோ ஓசன் என்ற ரிசார்ட்டில் தங்கியுள்ளார். அங்கிருந்து எடுத்துள்ள சில பிகினி புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.

கமென்ட்களால்
அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கமென்ட்களால் குவிந்து வருகிறது. பலர் அவரை விரும்புவதாகவும் அட்ரஸ் வேணும் அப்பா அம்மாவை அழைச்சுட்டு வந்து வீட்டுல பேசணும் என்பது போல பலர் கமென்ட் அடித்துள்ளனர். இன்னும் சிலர் அவரது தோற்றத்தை வர்ணித்துள்ளனர்..
|
சவுத் பக்கமும்
எப்படி உடலை ஒல்லியாகவே மெயின்டெயின்ட் பண்றீங்க? என்று சிலர் கேட்டுள்ளனர். ஒரு ரசிகர், ஏத்துக்க முடியாது, லுங்கிய கெட்டிட்டு வந்து, பிகினின்னு சொன்னா எப்படி? என்று கேட்டுள்ளார். சில தெலுங்கு ரசிகர்கள், 'ஒரேடியா இந்திக்கு போயிட்டீங்களே? அப்பப்ப சவுத் பக்கமும் வந்துபோங்க' என்று தெரிவித்துள்ளனர்.

கடல் இழுத்துரும்
ஒரு போட்டோவுக்கு நடிகை இலியானா, கடல் உங்களை அழைக்கும்போது என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். அதற்கு ஒருவர், 'கடல் அழைக்காதும்மா, இழுத்துரும் பார்த்து...' என்று அட்வைஸ் செய்துள்ளார். 'இப்படி அரைகுறையாவே இருக்காதீங்க... முழு பிகினியோட வாங்களேன்' என்று இன்னொரு ரசிகர்கள் ஏக்கமாகத் தெரிவித்துள்ளார். இலியானாவின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.