மும்பை: பிகினியில் ஓவர் கவர்ச்சி காட்டிய நடிகை இலியானாவுக்கு அவரது தாய் அட்வைஸ் கூறியுள்ளார்.நடிகை இலியானா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார்.தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியிலும் பிஸியாக உள்ள இலியானா, கவர்ச்சி விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுவதே இல்லை.கரீனா கபூருக்கே ஆடிஷன்.. ஆமிர்கான் டெடிகேஷன் வேற லெவல்! nbsp; போட்டோ ஷுட் வாரம்தோறும் கிக் தொடர்ந்து வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷுட் நடத்தி அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். அதேபோல் வாரம் தோறும் பிகினியில் சன்பாத் எடுத்து அதனையும் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து கிக்கேற்றுவதும் அவரின் வாடிக்கையாக உள்ளது. சூடாகும் இணையதளம் சிவப்பு கறுப்பு நிற பிகினி கடந்த வாரம் வெள்ளை நிற பிகினியில் இன்டர்நெட்டை சூடாக்கிய இலியானா இந்த வாரம் சிவப்பு கறுப்பு நிற காம்பினேஷனில் பிகினி அணிந்து ரகளை செய்திருக்கிறார். பிகினியில் சன்பாத் அம்மா அட்வைஸ் இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இலியானா தான் பிகினியில் சன்பாத் எடுத்தபோது தனது தாய் கூறிய அட்வைஸையும் பதிவிட்டிருக்கிறார். அதாவது, தான் சன்பாத் எடுத்துக்கொண்டிருந்ததை பார்த்த தனது தாய், நீண்ட நேரம் இப்படி வெயிலில் இருக்காதே, கறுத்து போயிவிடுவாய் என கூறியதாக தெரிவித்திருக்கிறார். செம ஹாட் ரசிகர்கள் ஜொள்ளு இதனை பார்த்த நெட்டிசன்கள், செம ஹாட்டாக இருக்கிறீர்கள் என ஜொள்ளு விட்டு வருகின்றனர். இதேபோல் கறுப்பு நிற உடையில் உள்ளாடை தெரியும்படியுனா போட்டோவையும் பதிவிட்டு நெட்டிசன்களை குஷிப்படுத்தியிருக்கிறார் இலியானா.