Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிகினியில் ஓவர் கவர்ச்சி காட்டிய இலியானா.. அம்மா சொன்ன அட்வைஸ்.. என்னன்னு பாருங்க!
Recommended Video
மும்பை: பிகினியில் ஓவர் கவர்ச்சி காட்டிய நடிகை இலியானாவுக்கு அவரது தாய் அட்வைஸ் கூறியுள்ளார்.
நடிகை இலியானா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியிலும் பிஸியாக உள்ள இலியானா, கவர்ச்சி விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுவதே இல்லை.
கரீனா கபூருக்கே ஆடிஷன்.. ஆமிர்கான் டெடிகேஷன் வேற லெவல்!
வாரம்தோறும் கிக்
தொடர்ந்து வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷுட் நடத்தி அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். அதேபோல் வாரம் தோறும் பிகினியில் சன்பாத் எடுத்து அதனையும் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து கிக்கேற்றுவதும் அவரின் வாடிக்கையாக உள்ளது.
|
சிவப்பு கறுப்பு நிற பிகினி
கடந்த வாரம் வெள்ளை நிற பிகினியில் இன்டர்நெட்டை சூடாக்கிய இலியானா இந்த வாரம் சிவப்பு கறுப்பு நிற காம்பினேஷனில் பிகினி அணிந்து ரகளை செய்திருக்கிறார்.
அம்மா அட்வைஸ்
இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இலியானா தான் பிகினியில் சன்பாத் எடுத்தபோது தனது தாய் கூறிய அட்வைஸையும் பதிவிட்டிருக்கிறார். அதாவது, தான் சன்பாத் எடுத்துக்கொண்டிருந்ததை பார்த்த தனது தாய், நீண்ட நேரம் இப்படி வெயிலில் இருக்காதே, கறுத்து போயிவிடுவாய் என கூறியதாக தெரிவித்திருக்கிறார்.
ரசிகர்கள் ஜொள்ளு
இதனை பார்த்த நெட்டிசன்கள், செம ஹாட்டாக இருக்கிறீர்கள் என ஜொள்ளு விட்டு வருகின்றனர். இதேபோல் கறுப்பு நிற உடையில் உள்ளாடை தெரியும்படியுனா போட்டோவையும் பதிவிட்டு நெட்டிசன்களை குஷிப்படுத்தியிருக்கிறார் இலியானா.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!