இமைக்கா நொடிகள் மம்மூட்டி நடிக்க வேண்டிய படமாமே… உங்களுக்கு தெரியுமா?

இமைக்கா நொடிகள் மம்மூட்டி நடிக்க வேண்டிய படமாம்

சென்னை: இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் மம்மூட்டி நடிப்பதாக இருந்ததாம்.

அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் இமைக்கா நொடிகள்.

Imaikka nodigal trivia!

கோலமாவு கோகிலா வெற்றியைத் தொடர்ந்து அடுத்த வெற்றிப்படமாக இப்படம் நயன்தாராவுக்கு அமைந்துள்ளது. நேர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்கு முதலில் மலையாள நடிகர் மம்மூட்டியை அணுகியதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு படத்தின் கதையை தயார் செய்துவிட்டு படம் இயக்க வேண்டுமென முழு மூச்சாய் இயங்கிக்கொண்டிருந்த போது, நடிகர் மம்மூட்டியிடம் கதை சொன்னதாகவும், அந்த படத்தில் நடிப்பதாக மம்மூட்டியும் ஓகே சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். பிறகு வேறு சில காரணங்களால் அது நிறைவேறவில்லை.

பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப்பின் அசாத்தியமான நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது. கேமியோ பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஆப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படம் தமிழகத்தில் மட்டுமே பதினாறு கோடிகள் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X