இது என்னடா நயன்தாராவுக்கு வந்த சோதனை?: இமைக்கா நொடிகள் ட்விட்டர் விமர்சனம்

By Siva

Recommended Video

இமைக்கா நொடிகள் ரிலீஸில் பிரச்சனை- வீடியோ

சென்னை: இமைக்கா நொடிகள் படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படம் இன்னும் ரிலீஸாகாததால் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் அது குறித்த கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

ஸ்பைடர்

ஏ.ஆர். முருகதாஸின் ஸ்பைடர் படத்தின் திரைக்கதை போன்று இமைக்கா நொடிகளின் திரைக்கதை உள்ளதாம்.

ரிலீஸ்

சமூக வலைதளங்களில் படத்தை பற்றிய விமர்சனத்தை விட ஏன் இன்னும் ரிலீஸ் பண்ணவில்லை என்ற ஆதங்கம், கோபம் குறித்த ட்வீட்டுகள் தான் அதிகமாக உள்ளது. அதனால் அதற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

டிக்கெட்

ட்விட்டர் விமர்சனத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை. காரணம் பல இடங்களில் படம் வெளியாகவில்லை.

குமுறல்

அலுவலகத்தில் வீக் ஆஃப் மாத்திவிட்டு தியேட்டருக்கு சென்றவர் படம் ரிலீஸாகாததை பார்த்து பொங்கியுள்ளார். கோபம் வரத்தானே செய்யும்.

காட்சி

டிக்கெட் எல்லாம் புக் செய்துவிட்டு சந்தோஷமாக தியேட்டருக்கு சென்றால் காட்சி ரத்து செய்யப்பட்டதை பார்த்த ரசிகர்களால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X