Don't Miss!
- News
கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தனது ஃபேவரைட் போட்டியாளரை சந்தித்த ராஜு... ரியாக்ஷன் என்னன்னு தெரியுமா ?
சென்னை : அக்டோபர் 03ம் தேதி துவங்கி 105 நாட்கள் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது. பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை ராஜு ஜெயமோகன் வென்றுள்ளார். பிரியங்கா தேஷ்பாண்டே ரன்னர் அப்பை வென்றார்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், சக போட்டியாளர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களை சந்தித்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் மட்டுமல்ல, முந்தைய சீசன் போட்டியாளர்களையும் சந்தித்து அதன் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.
லிப்
லாக்
காட்சியில்
அனுபமா
பரமேஸ்வரன்...
ஒரே
படத்தில்
எகிறிய
சம்பளம்…
ஷாக்கான
ரசிகர்கள்
!

அசத்திய ஐக்கி பெர்ரி
அதிலும் ஐக்கி பெர்ரி, பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு வாரமும் வெளியே வருபவரை நேரில் சென்று சந்தித்து, அவர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் வந்து பேசி, ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். தற்போது நிகழ்ச்சி முடிந்த பிறகு சக போட்டியாளர்களுடன் சேர்ந்து ஆடி பாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ராஜு - அண்ணாச்சி சந்திப்பு
இதே போல் டைட்டில் வின்னரான ராஜு, பிக்பாஸ் முடிந்த பிறகு அமீர் குடும்பத்தை சந்தித்து பேசினார். தற்போது அடுத்தபடியாக தனது ஃபேவரைட் போட்டியாளரான இமான் அண்ணாச்சியை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து பேசினார். ராஜுவை உற்சாகமாக வரவேற்ற இமான் அண்ணாச்சி மற்றும் அவரது குடும்பத்தினர், ராஜு டைட்டில் வென்ற மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடினர்.

அண்ணாச்சி போட்ட கேப்ஷன்
ராஜு - அண்ணாச்சி சந்திப்பு வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இமான் அண்ணாச்சி இவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த போட்டோக்களை விட, இதோடு அண்ணாச்சி பதிவிட்ட கேப்ஷன் தான் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து, லைக் செய்து வருகின்றனர்.

இமான் அண்ணாச்சி தனது பதிவில்,
வீட்டு பூந்தோட்டத்தில்
முளைத்த
செடியிலிருந்து
கொடியின்
பூக்கள்
வரை
ஒன்றில்
இரு
வண்ணம்
அண்ணனும்
தம்பியும்
போல..!
அண்ணனுடன்
பிறந்த
தம்பிகளுக்கு
மட்டும்
தான்
தெரியும்
அண்ணனுக்கு
இன்னொரு
பெயர்
அப்பா
என்று..!
என குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் ஏற்கனவே இமான் அண்ணாச்சியிடம், ராஜுவுடன் இருக்கும் போட்டோவை விரைவில் வெளியிடுங்கள் என ஆர்வமாக கேட்டிருந்தனர். அவர்களின் ஆசையை நிறைவேற்ற உடனடியாக போட்டோ மற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார் இமான் அண்ணாச்சி.