'அதை' பண்ணுங்க நான் ஒத்துக்கிறேன்.. பட்டி மன்றத்தில் கிழிகிழின்னு கிழித்த பயில்வான் பாலாஜி!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற பட்டி மன்றத்தில் பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம் என்ற தலைப்பில் பேசிய பாலாஜி பாயிண்டுகளை அடுக்கி பதற வைத்துவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாள் தோறும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பிக்பாஸ் வீட்டில் சிறப்பு பட்டி மன்றம் நடத்தப்பட்டது.

இதில் பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம் என்ற தலைப்பில் பாலாஜி முருகதாஸ் பேசினார்.

சனம் பேசியது

சனம் பேசியது

அப்போது பொதுவாக என் மனசு தங்கம், போட்டியின்னு வந்தா சிங்கம் என்று ஆரம்பித்தார். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று ஆரம்பித்தார். மேலும் நேற்று சனம், சுரேஷ் சக்கரவர்த்தியை சுட்டிக்காட்டினார்.

எதற்கு நாமினேஷன்

எதற்கு நாமினேஷன்

பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் என்று பேசுவதெல்லாம் சுத்தப்பொய் என்று ஒரே போடாக போட்டார். தொடர்ந்து பேசிய அவர், இது ஆனந்த குடும்பம் என்றால் எதற்கு நாமினேஷன் செய்கிறீர்கள் என்றார்.

மானம் போயிவிடும்

மானம் போயிவிடும்

மேலும் ஆஜித் வைத்துள்ள எவிக்ஷன் பாஸ் வைத்திருப்பதை எடுத்தால், சுத்தி கேமராக்கள் இருப்பதால் மானம் போய் விடும் என்பதால் யாரும் எடுக்கவில்லை. அதுதான் காரணமே தவிர மற்றப்படி குடும்பம் இல்லை என்றார்.

செம பாயிண்ட்ஸ்

செம பாயிண்ட்ஸ்

எதற்கு நாமினேஷன் செய்கிறீர்கள்? நாமினேஷனில் இருக்கும் போது யாராவது வெளியேறும் போது நீங்கள் போக வேண்டாம் நான் போகிறேன் என்று யாராவது சொல்லி இருக்கிறிர்களா?

செம பாயிண்ட்ஸ்

செம பாயிண்ட்ஸ்

அடுத்த முறை தாத்தா நாமினேஷனில் போனால், அவர் இருக்கட்டும் நான் போகிறேன் என்று யாராவது சொல்லுங்கள் அப்போது ஒத்துக்கொள்கிறேன் இது ஒரு குடும்பம் என தடாலடியாக என்றார். பாலாஜி பேசிய அனைத்து பாயிண்டுகளும் செமயாய் இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X