பிரியங்கா சோப்ரா, காத்ரீனா கைப் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு

இருவரது வீடுகளிலும் இன்று காலை 7.30 மணி முதல் ரெய்டு தொடங்கி நடந்து வருகிறது. மேலும், இந்த இருவருக்கும் சொந்தமான அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை விவரங்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
Comments
காத்ரீனா கைப் வீட்டில் வருமான வரி ரெய்டு பிரியங்கா சோப்ரா வீட்டில் வருமான வரி ரெய்டு income tax raid residences of priyanka chopra katrina kaif raided


Click it and Unblock the Notifications