twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரியங்கா சோப்ரா, காத்ரீனா கைப் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு

    By Sudha
    |

    Priyanka Chopra and Katrina Kaif
    டெல்லி: இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, காத்ரீனா கைப் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

    இருவரது வீடுகளிலும் இன்று காலை 7.30 மணி முதல் ரெய்டு தொடங்கி நடந்து வருகிறது. மேலும், இந்த இருவருக்கும் சொந்தமான அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சோதனை விவரங்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

    English summary
    Income tax officials are conducting raids at residences of Bollywood actresses Priyanka Chopra and Katrina Kaif on Monday. The income tax sleuths reached the residences of Katrina and Priyanka at 7:30am in the morning and are conducting searches at all premises of both the actresses.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X