ஜிகு ஜிகு உடையில் பாத்திங் டப்பில் போட்டோ ஷூட் நடத்திய இளம் நடிகை!
சென்னை : விஜய் ஆண்டனி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் காக்கி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டுள்ளார் நடிகை இந்துஜா.
மேயாத மான் மூலம் அறிமுகமான இவருக்கு பிகில் மற்றுமொரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.
தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் நடித்து வரும் இவர் முன்னணி நடிகைகளே அசந்து போகும் அளவிற்கு பாத்திங் டப்பில் கவர்ச்சி உடையில் ஜொலி ஜொலிக்க போட்டோ ஷூட் நடத்தியுள்ள புகைப்படங்கள் இணையதளத்தை தெரிக்கவிட்டுள்ளது.

கவர்ச்சிக்கு பச்சைக்கொடி
வேலூரை பூர்வீகமாக கொண்ட நடிகை இந்துஜா இப்பொழுது தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக பட்டையைக் கிளப்பி கொண்டுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார். இதுவரை கவர்ச்சி காட்டாத வகையில் கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்த இந்துஜா இனி கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

விஜய் ஆண்டனிக்கு காக்கி
மேயாத மான், பில்லாபாண்டி, மெர்குரி ,60 வயது மாநிறம், பூமரங், சூப்பர் டூப்பர், மகாமுனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் இப்போது முதன்முறையாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் செந்தில்குமார் இயக்கி வருகிறார். மேலும் சத்யராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கவர்ச்சி புகைப்படங்களை
இதுவரை நடித்த அனைத்து திரைப்படங்களிலும் கவர்ச்சி இல்லாமல் அனைவரும் ரசிக்கின்ற வகையில் வந்து சென்ற இந்துஜா சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கலக்கிக் கொண்டு உள்ளார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

ஜிகு ஜிகு உடையில்
மின்னும் ஜிகு ஜிகு உடையில் பாத்திங் டப்பில் தொடை அழகு தெரிய பார்க்கும் அனைவரையும் வெறியேற்றும் அளவிற்கு மொத்த அழகையும் காட்டி இந்துஜா நடத்தியுள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தை கலக்கி கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











