என்ன சிம்ரன் இதெல்லாம்.. இந்துஜா வீடியோவை பார்த்து ரசிகர்கள் கோபம்.. சிக்கலில் மாட்டிய சிங்கப்பெண்!

இணையத்தில் வெளியாகி உள்ள சூப்பர் டூப்பர் படத்தின் ஸ்னீக் பீக்கை பார்த்து ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

Recommended Video

இந்துஜா போட்ட கெட்ட ஆட்டம்.. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ!

சென்னை: இணையத்தில் வெளியாகி உள்ள சூப்பர் டூப்பர் படத்தின் ஸ்னீக் பீக்கை பார்த்து ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

சூப்பர் டூப்பர் படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகிறது. இன்னும் இந்த படத்திற்கு சென்னை தாண்டி வேறு எங்கும் பெரிய அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

இந்த படத்தை இயக்குனர் ஏகே இயக்கி உள்ளார். இளம் நடிகர் துருவா மற்றும் இந்துஜா நடிப்பில் சூப்பர் டூப்பர் படம் வெளியாக உள்ளது.

மோசம்

மோசம்

இந்த படம் முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருக்கும் ஐட்டம் நம்பர் பாடல் ஒன்றில் இந்துஜா ஆடி உள்ளார். படம் முழுக்க நிறைய ரொமான்ஸ் காட்சிகள் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காட்சியை

காட்சியை

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி உள்ளது. இந்த ஸ்னீக் பீக் முழுக்க முழுக்க 18+ காட்சிகளாக இருக்கிறது. படத்தின் ஹீரோ புதுமுகம் என்பது டயலாக் டெலிவரியிலேயே தெரிந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

கிண்டல்

கிண்டல்

ஆனால் படத்தில் ஹீரோவின் மோசமான நடிப்பை யாரும் கிண்டல் செய்யவில்லை. மாறாக இந்துஜாவின் கவர்ச்சியாக நடிப்பைத்தான் திட்டி இருக்கிறார்கள். இந்துஜா ஏன் திடீர் என்று இப்படி இறங்கிவிட்டார். ஏன் அவர் இவ்வளவு கவர்ச்சியாக நடிக்கிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இப்போது இப்படி

இப்போது இப்படி

மேயாத மான் படத்தில் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை இந்துஜா. அதேபோல் தற்போது பிகில் படத்திலும் இவருக்கு மிக முக்கியமான பாத்திரம் தரப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இன்னும் முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகள் போன்ற நிறைய அடல்ட் விஷயங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பலர் கேள்வி

பொதுவாக தமிழ் சினிமாவில் எவ்வளவு கவர்ச்சியாக நடித்தாலும் கதை இருந்தால்தான் படம் ஓடும். இதைத்தான் இந்துஜாவிற்கு கமெண்ட் பாக்சிலும் ரசிகர்கள் கூறி உள்ளனர். ஏன் மேடம், நல்ல கதையா தேடி நடிச்சிட்டு இருந்தீங்களே.. இப்ப என்ன ஆச்சு என்று கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Read more about: indhuja இந்துஜா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X