கிறிஸ்துமஸுக்கு வருகிறது இந்தியா பாகிஸ்தான்!

By Shankar

நான், சலீம்... இந்த இரு தொடர் வெற்றிகளும் விஜய் ஆன்டனிக்கு நிரந்தர ஹீரோ அந்தஸ்தைக் கொடுத்துவிட்டன.

இப்போது இந்த வெற்றிகளின் சூடு குறைவதற்குள் அடுத்த படத்தை வெளியிடும் முயற்சியில் தீவிரமாகியுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான்

இந்தியா பாகிஸ்தான்... இதுதான் அவரது அடுத்த படம். தயாரிப்பது விஜய் ஆன்டனியின் மனைவி பாத்திமாதான்.

India Pakistan to release on Christmas

இசை

இதில் இவருக்கு ஜோடியாக சுஷ்மா ராஜ் நடிக்கிறார். பசுபதிக்கு முக்கிய வேடம். இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனிதான் இசையமைக்கிறார்.

காதல் படம்

முதல் இரு படங்களும் ஆக்ஷன் டைப் என்பதால், இந்தப் படத்தை காதல் - நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கி வருகிறார்கள். படத்தை இயக்குபவர் ஆனந்த்.

வேகமாக நடக்கும் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்களில் முடிந்துவிடும்.

கிறிஸ்துமஸ் அன்று

கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

நிச்சயம் தனக்கு ஹாட்ரிக் அதிர்ஷ்டம் வாய்க்கும் என்று உறுதியாக நம்புகிறார் விஜய் ஆன்டனி.. பெஸ் ஆப் லக்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X