படுக்கை அறையில்.. முழு நிர்வாணமாக.. இணையத்தை அதிர வைத்த பிரபல மாடல் அழகி.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: படுக்கை அறையில் ஆடை ஏதும் அணியாமல் படு ஹாட்டாக போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார் பிரபல மாடல் அழகி.

சென்னை மாடலான இவர் பதிவிட்டு வரும் ஹாட் புகைப்படங்கள் இணையத்தை சமீப காலமாக சூடேற்றி வருகின்றன.

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு குரல் கொடுக்கும் விதமாக லெஸ்பியன் கான்செஃப்ட் போட்டோஷூட்களையும் நடத்தி அடிக்கடி சர்ச்சையிலும் சிக்குவது இவரது வாடிக்கை.

பிரபல மாடல் அழகி

பிரபல மாடல் அழகி

MTv இந்தியாவில் ஒளிபரப்பாகி வந்த இந்தியாவின் அடுத்த டாப் மாடல் யார்? என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஊர்வி ஷெட்டி. கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பான இந்தியாவின் நெக்ஸ்ட் டாப் மாடல் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு, தனது அழகு மற்றும் அறிவாற்றலால் இந்தியாவின் டாப் மாடல் பட்டத்தை தட்டிச் சென்றவர் தான் ஊர்வி ஷெட்டி.

சென்னை பொண்ணு

சென்னை பொண்ணு

சென்னையை பூர்வீகமாக கொண்டவர் இவர், மும்பையில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர்கள் சென்னையில் தான் உள்ளனர். இந்தியாவின் டாப் மாடல் அழகி பட்டத்தை வென்ற ஊர்வி ஷெட்டிக்கு பாலிவுட் நடிகையாக வேண்டும் என்பது தான் ஆசையே. ஏகப்பட்ட வெப்சீரிஸ் வாய்ப்புகள் மற்றும் பாலிவுட் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. லாக்டவுன் தளர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் தனது அறிமுகப் படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓரினச்சேர்கையாளர்களுக்கு ஆதரவாக

ஓரினச்சேர்கையாளர்களுக்கு ஆதரவாக

லெஸ்பியன்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் ஓரினச்சேர்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஏகப்பட்ட தோழிகளுடன் நெருக்கமாக இருக்கும் லெஸ்பியன் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி உள்ளார் இந்த மாடல் அழகி.

படுக்கையறையில் நிர்வாணமாக

படுக்கையறையில் நிர்வாணமாக

இந்நிலையில், தற்போது அடுத்த ஹாட்னஸ் அஸ்திரத்தை களமிறக்கி தனது ரசிகர்களை அதிர வைத்துள்ளார் நடிகை ஊர்வி ஷெட்டி. ஆடை ஏதும் அணியாமல், படுக்கையறையில் முழு நிர்வாணமாக படுத்துக் கொண்டு, போர்வையின் துணையுடன் முக்கிய பாகங்களை மறைத்தும், மற்ற அழகை கட்டவிழ்த்து விட்டும் கிறங்கடித்து வருகிறார்.

புல்லரிக்க வைப்பேன்

புல்லரிக்க வைப்பேன்

கண்ணை மூடி படுத்து தூங்கும் போது எடுத்த போட்டோஷூட் புகைப்படம் ஒரு பக்கம் ரசிகர்களை சூடேற்றி வரும் நிலையில், காந்த விழியால் சுண்டி இழுக்கும் வசீகர பார்வையை காட்டி உங்களை ஒவ்வொரு முறையும் புல்லரிக்க வைப்பேன் என இவர் கொடுத்துள்ள கேப்ஷனும் செம ஹாட்டாகவே உள்ளது.

வாட்டர் பேபி

வாட்டர் பேபி

லாக்டவுன் தளர்வுகள் விடப்பட்ட நிலையில் ஏகப்பட்ட நடிகைகளும், மாடல் அழகிகளும் நீச்சல் குளங்களிலும், பீச்களிலும் தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக களிக்க ஆரம்பித்து விட்டனர். வாட்டர் பேபியான ஊர்வி ஷெட்டியை மட்டும் சொல்லவா வேண்டும், கத்தரிப் பூ நிறத்தில், பூ போட்ட டிசைன் பிகினி அணிந்து ஏகப்பட்ட போட்டோஷூட் நடத்தியும் ரசிகர்களை ஜில் ஆக்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X