ஐ லக் கைதி.. அஸ்வின் போட்ட ட்விட்!

சென்னை: தனக்கு கைதி படம்தான் ரொம்பப் பிடிக்கும் என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

தீபாவளிக்கு வெளிவந்த கைதி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தனக்கு மிகவும் பிடித்து இருந்ததாக கிரிக்கெட் வீர் அஸ்வின் கூறியுள்ளார். இப்படத்தில் கார்த்திக் பிரியாணி சாப்பிடும் சீன் செம சூப்பர், அந்த காட்சிக்கு நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு அதை வைரலாக்கி விட்டனர்.

Indian cricket player ashwin like kaithi movie

இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பலரின் பாராட்டை பெற்றார். லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் மாநகரம் படத்தை இயக்கி இருந்தார். அந்த படமும் மிக பெரிய வெற்றி அடைந்தது .

கைதி படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு ,மாலவிகா மோகனன் ,ஆண்டனி வர்கீஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் தேர்வாகி உள்ளனர்.

இதுவரை வந்த விஜய் படங்களில் இருந்து இப்படம் நிச்சயமாக வேறுபட்டிருக்கும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியின் போது கூறி இருந்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில் ஆஸ்க்அஸ் என்ற ஹாஸ்டாக் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த படம் எது ஒத்தசெருப்பா அல்லது கைதியா என கேள்வி எழுப்பி இருந்தார், அதற்கு பதிலளித்த அஸ்வின் கைதி படம் தான் ,எனக்கு பிடித்திருந்தது என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X