அட நம்ம பிகில் பாண்டியம்மாவா இது.. விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸி லுக்கில் அதகளம்!

சென்னை: நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா புதிய வீடியோ ஷுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர்.

இவரது மகள் இந்திரஜா விஜயின் பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானர். முதல் படத்திலேயே பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் ஸ்ட்ராங்காக அமர்ந்து விட்டார்.

டான்ஸ் வீடியோ

டான்ஸ் வீடியோ

தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் இந்திரஜா. தனது அப்பாவுடன் சேர்ந்து டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டார். அந்த வீடியோக்கள் வைரலாக தொடர்ந்து அப்பாவுடன் சேர்ந்து அவ்வப்போது டான்ஸ் ஆடி அந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகைகளுக்கு டஃப்

நடிகைகளுக்கு டஃப்

மற்ற நடிகைகளே போலவே சமூக வலை தளங்களில் ஆக்டிவாக வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்வது, வீடியோக்களை ஷேர் செய்வது என முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அசத்தல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

பிரைடல் கெட்டப்

பிரைடல் கெட்டப்

அந்த வகையில் இந்திரஜா தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது. கிறிஸ்டியன் பிரைடல் கெட்டப்பில் வீடியோ ஷுட் நடத்தியுள்ளார் இந்திரஜா. அதில் வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போன்று உள்ளார் இந்திரஜா.

க்யூட் எக்ஸ்பிரஷன்

க்யூட் எக்ஸ்பிரஷன்

அதோடு பின்னணியில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாடல் ஒலிக்க, ஜெஸியைபோல் மூவ்மெண்ட் கொடுத்து அதகளப்படுத்தியுள்ளார். க்யூட் க்யூட் எக்ஸ்பிரஷன்களால் வாவ் போட வைத்துள்ளார் இந்திரஜா. அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என பாராட்டியுள்ளனர்.

Recommended Video

Karthik Dial Seytha Yenn - மரண கலாய் செய்யும் நெட்டிசன்ஸ்
அத்தை மடி மெத்தையடி

அத்தை மடி மெத்தையடி

இதேபோல் தன்னுடைய டிஜிட்டல் ஆர்ட் போட்டோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அத்தை மடி மெத்தையடி என சீரியல் நடிகையின் மடியில் படுத்திருக்கும் க்யூட் வீடியோவையும் வெளியிட்டு மிரள விட்டுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X