அங்கங்கள் அப்பட்டமாக தெரிய டைட்டான டீ ஷர்ட் அணிந்து சூட்டைக் கிளப்பும் பிகில் நடிகை!

சென்னை : விஜய் இரட்டை வேடத்தில் கலக்கி இருந்த பிகில் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இந்துஜா ரவிசந்திரன்.

மேயாத மான், மெர்குரி, பில்லா பாண்டி, 60 வயது மாநிறம், சூப்பர் டூப்பர் என பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இதுவரை கவர்ச்சி பக்கம் எட்டிப் பார்க்காதவர் இப்பொழுது டைட்டான டீ ஷர்ட்டில் உடல் அங்கங்கள் அப்படியே தெரிய வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தை சூட்டைக் கிளப்பியுள்ளது.

மேயாத மான்

மேயாத மான்

ஆனபெல்லா பேயி வரா அன்பில் குட்டி தாயி வரா என தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அனைவரது மனங்களையும் கவர்ந்த நடிகை இந்துஜா மேயாத மான் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி, பில்லாபாண்டி, 60 வயது மாநிறம் என பல படங்களில் ஹீரோயினாகவும், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

வேம்பு

வேம்பு

அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக வெளிவந்த பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்க அதில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றதோடு இந்த படத்திற்காக தனியாக கால்பந்தாட்ட பயிற்சியும் எடுத்து மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.

காக்கி

காக்கி

தற்போது விஜய் ஆண்டனியின் காக்கி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தையே செந்தில்குமார் இயக்க ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர். இந்துஜா இதுவரை கவர்ச்சி பக்கம் தலை காட்டாமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

Recommended Video

INDHUJA கு GLAMOUR நல்லா வருது | SUPER DUPER MOVIE INTERVIEW | FILMIBEAT TAMIL
டைட் டீ ஷர்ட்

டைட் டீ ஷர்ட்

இப்பொழுது டைட்டான டி ஷர்ட்டில் உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரிய பார்க்கும் அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் சூட்டை கிளப்பி உள்ளது. இந்தப் படங்கள்தான் தற்போது வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Read more about: bigil பிகில்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X