தாராள கவர்ச்சி...இணையத்தை கிறங்கடிக்கும் இனியாவின் ஹாட் புகைப்படங்கள்
சென்னை : மிஷ்கின் இயக்கிய திரில்லர் படமான யுத்தம் செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை இனியா. இப்படத்தில் சேரனின் தங்கையாக இனியா நடித்திருந்தார்.

பிறகு அவர், விமலுடன் இணைந்து நடித்த வாகை சூடவா படம் தேசிய விருது பெற்றது. அதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன் போன்ற பல தமிழ் படங்களில் இனியா நடித்துள்ளார்.
மலையாளத்திலும் இவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகின. படங்கள் நடிப்பதுடன் இன்ஸ்டாகிராமிலும் படு ஆக்டிவாக இருப்பவர் இனியா. தனது போட்டோக்களை தொடர்ந்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்போது அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில் படு கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
Comments


Click it and Unblock the Notifications