இந்திய சினிமாவில் கலக்கிய பயோபிக் படங்கள்.. பிலிமி பீட்டில்! - வீடியோ
சென்னை: இந்திய சினிமாவில் கலக்கிய பயோபிக் படங்கள் குறித்த தகவல்கள் வீடியோ தொகுப்பாக பிலிமி பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் சிறந்த, வரலாற்று சிறப்புமிக்க தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சாதனை படைத்த, சாதித்த மனிதர்களின் வழக்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு வாழ்க்கை வரலாறு படமும் சம்பந்தப்பட்ட நபரின் புகழ் பேசும் படமாக உருவாக்கப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி பெற்ற முதல்வர்கள், பிரதமர்கள், தொழில் அதிபர்கள், சாதனை படைத்தவர்கள் என பல பிரிவுகளின் கீழ் வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாக்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்திய சினிமாவில், தமிழ், தெலுங்கு இந்தி என பல மொழிகளில் பயோபிக் படங்கள் வெளியாகியுள்ளன. தமிழில் பாரதி, தந்தை பெரியார், ராமானுஜம், காமராஜர் உள்ளிட்ட பயோபிக் படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
விளையாட்டு பிள்ளையாக சுற்றிய ஹேமந்த்... 2-வது முறையாக முதலமைச்சராகும் வாய்ப்பு
இதேபோல் மற்ற மொழிகளில் வெளிவந்த பயோபிக் படங்கள், அந்த படங்கள் குறித்த முக்கிய தகவல்கள் வீடியோவாக பிலிம் பீட் தமிழ் தளத்தில் உங்களுக்காக.


Click it and Unblock the Notifications











