தலைவர் 168 படத்தில் ரஜினியின் நியூ லுக்.. அசத்தல் அப்டேட்ஸுடன் பிகே.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Recommended Video
சென்னை: தலைவர் 168 படத்தில் ரஜினிகாந்தின் நியூ லுக் உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் சினிமாவில் நாள்தோறும் ஏராளமான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இதில் முக்கியமான டாப் 5 அப்டேட்ஸ்களை மட்டும் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்ஸின் டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

அதன்படி இன்றைய டாப் 5 பீட்ஸில் தலைவர் 168 படத்தில் ரஜினிகாந்தின் லுக் வெளியானது குறித்த தகவல்கள், தர்பார் படத்தின் நஷ்டத்தால் தலைவர் 168 படத்திற்கு சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதேபோல் விமல், ஷ்ரேயா நடிப்பில் உருவாகும் சண்டக்காரி படத்தின் தகவல்களையும் வழங்கியிருக்கிறார் பிகே. மேலும் நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டு மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் மூவியின் சேட்டிலைட் உரிமையை பெற்ற டிவி சேனல் குறித்த தகவலையும் வழங்கியிருக்கிறார் பிகே. அந்த வீடியோ உங்களுக்காக..


Click it and Unblock the Notifications











