நம்புங்கடா நான் பொண்ணுதான்.. எனக்கு அது இல்ல.. அடுத்து ஆம்பள அக்கா ரெடி.. எல்லாமே 18+தான்!

சென்னை: இணையம் வளர்ந்த பின்னர், இணையத்தை கற்பனையே செய்து பார்க்காத அளவுக்கு இன்றைய இணையவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, ஒரு சாரார் இணையத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தினால், ஒரு சிலர் இணையத்தை தங்களது பப்ளிசிட்டிக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். இப்படியான இணையவாசிகளும் அவர்களை இணையத்தில் பின் தொடர்பவர்களும் இணையத்தில் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

கடந்த சில காலங்களாகவே, இணையவாசிகள் இன்ஸ்டாகிராமில் சிலரை டெய்லர் அக்கா, ஜிம் அக்கா, பலூன் அக்கா, அந்த அக்கா, இந்த அக்கா என ஏதேதோ அக்காக்களைச் சேர்த்துப் பேசி அவர்களை ட்ரெண்டாக்கி வருகின்றார்கள். இப்படி இணையவாசிகள் ட்ரெண்ட் செய்யும் அக்காக்கள் என்ற பட்டியலில் இருப்பவர்களை இணையவாசிகள் பெரும்பாலும் 18+ கமெண்ட்டுகளும் அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்களாலும்தான் ட்ரெண்ட் செய்துவிடுகின்றார்கள்.

Instagram Aambala Akka Adult Content Videos

மேலும் 18+ கமெண்ட்டுகளுக்கு அவர்கள் அளிக்கும் பதில், இன்ஸ்டாகிராமில் வேகமாக பரவுவதால், பலர் அந்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை பின் தொடர ஆரம்பித்துவிடுகின்றார்கள். அப்படி இன்ஸ்டாகிராமில் ஒருவரை இணையவாசிகள் ஆம்பளை அக்காவாக மாற்றி வருகின்றார்கள். அதாவது, இன்ஸ்டாகிராமில் ஷமிக்‌ஷா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். பப்ளிக் அக்கவுண்டாக தனது பக்கத்தை மெயிண்டைன் செய்து வந்துள்ளார்.

ஆம்பளை அக்கா: அவரது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களுக்கு இணையவாசிகள் தகாத முறையில் கமெண்ட் செய்து வருகின்றனர். தகாத கமெண்ட்டுகளுக்கு பதிலடி தருகின்றேன் என ஷமிக்‌ஷா வெளியிடும் வீடியோக்கள் கமெண்ட்களை விட ஆபாசமாக இருப்பதால், இணையவாசிகள் சிலர் இதனை ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டனர். அதன் விளைவாக ஷமிக்‌ஷா வெளியிடும் வீடியோக்களுக்கு பலரும் ஆபாசமாகவே கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆபாச கமெண்ட்: இவரது முந்தைய வீடியோவுக்கு ஒருவர் " நீ ஆம்பளையா பொம்பளையா ஒன்னும் தெரியமாட்டிங்குது என கமெண்ட் செய்ய, அந்த கமெண்ட்க்கு பதில் அளிக்கும் வீடியோவை ஷமிக்‌ஷா வெளியிட்டுள்ளார். அதில், டேய் நான் என்ன எப்போதும் காட்டிக்கொண்டா ரீல்ஸ் செய்ய முடியும், நான் பொண்ணுதான் டா, என்னை நம்புங்க, பொண்ணுக்கு இருக்குற எல்லாமும் எனக்கு சரியா இருக்கு. ஆம்பளைங்களுக்கு இருக்குற மணி எனக்கு இல்லை, அக்காவ நம்புங்கடா நான் பொண்ணுதான். நம்புங்கடா, வேற வேலை இருந்தா பாருங்கடா ஏன்டா என்னைப்போட்டு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க" என பேசியது மட்டும் இல்லாமல், ஆபாசமான உடல்மொழியையும் வெளிப்படுத்தினார். இதனைப் பார்த்த இணையவாசிகள், என்னது அக்காவா? அப்படினா டிரெண்டாக முடிவு செஞ்சுட்டீங்கபோல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Instagram Aambala Akka Adult Content Videos

சின்னத்திரை: மேலும் பலர், தொடர்ந்து ஆபாசமாகவே கமெண்ட் செய்து வருகின்றனர். இவரை இன்ஸ்டாகிராமில் மூன்று லட்சத்து 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர். இது மட்டும் இல்லாமல் ஷமிக்‌ஷா சின்னத்திரையில் நடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார். இவரது இன்ஸ்டாகிராம் வீடியோவுக்கு நல்ல விதமாக பாராட்டி, விமர்சித்து கமெண்ட் செய்பவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் ஆபாசமான கமெண்டுகளை வீடியோவாக பதிவிட்டால் இன்ஸ்டாவில் பிரபலமடைந்துவிடலாம் என அவர் கருதுவதால் இப்படிச் செய்கின்றார் எனவும் கூறுகின்றனர்.

Instagram Aambala Akka Adult Content Videos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X