என்னம்மா இப்படி நிக்கிற.. மொதல்ல மூடும்மா.. உள்ளாடை அணியாமல் திறந்த மேனியாக நிற்கும் சூப்பர் மாடல்!

ஆக்ஸ்பெர்க்: ஜெர்மனியின் செந்தேன் மழையான மாடல் அழகியான ஆலெஸ் வெர்பங்கின் செம ஹாட்டான புகைப்படம் வெளியாகி இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறது.

ஜெர்மனி நாட்டின் பிரபல மாடல் அழகியான ஆலெஸ் வெர்பங் தனது டாப்லெஸ் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

ஆடை அணிவதே இவருக்கு பிடிக்காது என்று தான் சொல்ல வேண்டும் போல, அப்படி இருக்கிறது இவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள். இணையதள ரசிகர்களின் இதயம் கவர்ந்த கன்னியாக இன்ஸ்டாகிராமில் உலா வருகிறார் இவர்.

ஜெர்மனி மாடல்

ஜெர்மனி மாடல்

ஜெர்மனியின் ஆக்ஸ்பெர்க் நகரை சேர்ந்த ஆலெஸ் வெர்பங்க் டாப்லெஸ் போட்டோஷூட் நடத்துவதற்காகவே அளவு எடுத்து செஞ்ச உடற்கட்டுடன் சர்வதேச ரசிகர்களை அதிர வைத்து வருகிறார். தனது லட்சக் கணக்கான ரசிகர்களுக்காக செம ஹாட்டான போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு அதிர வைத்து வருகிறார்.

அரை நிர்வாணமாக

அரை நிர்வாணமாக

அரை நிர்வாண புகைப்படங்களை பதிவிட்டு வரும் இந்த ஜெர்மன் நாட்டு அழகி தனது கையை வைத்து தனது மார்பகத்தை மறைத்தபடி கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஸ்தம்பித்தே போய் வருகின்றனர். லைக்குகளும், கமெண்ட்டுகளுமாக அவரது இன்ஸ்டா பக்கம் நிறைந்து வழிகிறது.

பிகினி உடையில்

பிகினி உடையில்

ஆடை அணிவதே பிடிக்க வில்லை என்றாலும், அவ்வப்போது பிகினி உடைகளில் பீச்களில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை போட்டு இவர் ஒட்டுமொத்த இணையத்தையே வேற லெவல் ஹாட்னஸில் தெறிக்க விட்டு வருகிறார். கவர்ச்சி கன்னியாகவும், கடல் கன்னியாகவுமே ஆலெஸ் ஜொலிப்பது குறிப்பிடத்தக்கது.

சட்டையை கழட்டி

சட்டையை கழட்டி

வெறும் வெள்ளை சட்டை மட்டும் அணிந்து கொண்டு, கடற்கரை மணலில், உள்ளாடை ஏதும் அணியாமல் இவர் கொடுத்து இருக்கும் இந்த டாப்லெஸ் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், செக்ஸி கேர்ள் என்றும், செம ஹாட் என்றும், பேரழகி என்றும் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். விளம்பர படங்களில் நடித்து வரும் இந்த இளம் மாடல் சீக்கிரமே ஜெர்மனி படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறாராம்.

பெண்ணுடன் நெருக்கமாக

பெண்ணுடன் நெருக்கமாக

கே, லெஸ்பியன் உள்ளிட்ட ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சப்போர்ட் செய்து வரும் இந்த மாடல் அழகி, பெண்களுடன் மிக நெருக்கமாக உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி பதிவிட்டு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார். இன்னொரு மாடல் அழகிக்கு முத்தம் கொடுப்பது போல இருக்கும் இந்த புகைப்படம் சர்வதேச அளவில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

என்னம்மா இப்படி நிக்கிற

என்னம்மா இப்படி நிக்கிற

இந்நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் நிர்வாண குளியல் போட்டு விட்டு, அப்படியே துண்டை மட்டுமே உடல் மேல் போர்த்திக் கொண்டு, முன்னழகு முதல் முழு அழகும் தெரியும் படி நிற்கும் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இப்படி நின்னா எப்படிம்மா என ரசிகர்கள் அழகில் மயங்கி புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X