நடுக்கடலில்.. சொகுசுப் படகில்.. டிரான்ஸ்பரன்ட் பிகினியில் மிரட்டும் நாக மோகினி.. திணறுது இன்ஸ்டா!
மாலத்தீவு: சர்வதேச மாடல் அழகி டெமி ரோஸ் 15 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்ததை கொண்டாடும் விதமாக செம ஹாட்டான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
இங்கிலாந்து நடிகையான இவர், உள்ளாடை விளம்பரங்கள், ஃபேஷன் உடைகளை விளம்பரப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
சுற்றுலா பிரியையான இவர், ஸ்பெயின் நாட்டின் இபிசா கடற்கரையில் இருந்து இப்போ மாலத்தீவில் டூர் அடித்து வருகிறார்.

ஜிப்பை கழட்டி
உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோக்களை போட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார் நடிகை டெமி ரோஸ். செம ஸ்டைலிஷ் ஆன சர்வதேச மாடல் அழகியான இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு எல்லாம் மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன. புதிய வகை ஆடைகளையும் அறிமுகப்படுத்தி சம்பாதித்து வருகிறார். கழண்ட ஜிப்புடன் இவர் போட்டோ போட்டா எல்லாம் வெற லெவல் வெறித்தனம்.

உச்சகட்ட ஹாட்னஸ்
ஃபேஷ நோவா எனும் பிரபல உள்ளாடை நிறுவனத்துக்கு நீண்ட காலமாக மாடல் அழகியாக பணிபுரிந்து வந்த டெமி ரோஸ், வெள்ளை நிற பிகினி அணிந்து கொண்டு, கால் மேல கால் போட்டு, கூலர்ஸ் அணிந்து செம ஸ்வாகாக போஸ் கொடுத்த போட்டோவுக்கு 4 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்தன.

உலகம் சுற்றும் மாடல்
கம்ப்யூட்டர் வால் பேப்பரில் நாம் பார்க்கும் இடத்திற்கெல்லாம் சென்று, வித விதமான போட்டோஷூட்களை நடத்தி வைரலாக்கி வரும் இவர், எப்போதுமே, விமானத்தில் சர்வதேச நாடுகளுக்கு சுற்றுலா செய்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். இந்த கொரோனா காலத்திலும் தனது சுற்றுலாவை அம்மணி நிறுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓப்பன் ஹார்ட்
முன்னழகை எப்போதுமே மூடி மறைக்காத ஓப்பன் ஹார்ட் கொண்டவர் நடிகை டெமி ரோஸ். பிகினி அணிந்தாலும், சிம்பிளாக கவுன் அணிந்து போஸ் கொடுத்தாலும், தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஒரு போதும் ஏமாற்றியதே கிடையாது. எப்பவுமே செம ஹாட் தான் மேடம்.

சாக்லேட் மில்க்ஷேக்
கருப்பு கலர் டிரான்ஸ்பரன்ட் லேட்டக்ஸ் உடையை உடுத்திக் கொண்டு செம செக்ஸியாக உள்ளே இருக்கும் எல்லாமே தெரியும் படி போஸ் கொடுத்து தனது இன்ஸ்டா ஃபாலோயர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் படி செய்து விட்டார் இந்த இங்கிலாந்து நடிகை. ஹாட்னஸின் அரசியாக டெமி காடாகவும் கலக்குகிறார்.

15 மில்லியன் ரசிகர்கள்
இதுவரை 14 மில்லியன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் இளவரசியாக கலக்கி வந்த நடிகை டெமி ரோஸ், இபிசா கடற்கரை தீவில் நிர்வாண கோலமாக எல்லாம் போஸ் கொடுத்து இன்ஸ்டாவை திணறடித்தார். இப்போ மாலத்தீவில் மய்யம் கொண்டுள்ள இந்த புயலுக்கு 15 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்களுக்கு நன்றி
நடுக்கடலில் சொகுசு படகில் டிரான்ஸ்பரன்ட் உடை அணிந்து செம கார்ஜியஸாக இவர் போஸ் கொடுத்த போட்டோவை ஷேர் செய்து, 15 மில்லியன் ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். 18 வயதில் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்து, இப்போ 25 வயசு ஆகுது, இத்தனை வருடமாக எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











