தமிழ் சினிமாவின் டாப் ஹீரோஸ் சம்பளம் எவ்வளவு? இன்றைய பீட்ஸ் 5!

சென்னை: தமிழ் சினிமாவின் டாப் ஹீரோஸ் வாங்கும் சம்பளம் மற்றும் நடிகர்கள் விக்ரம், அஜித் குறித்த சுவாரசிய தகவல்களை வழங்குகிறார் பிகே.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார். ரஜினிகாந்த் 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.
அவரை தொடர்ந்து நடிகர் விஜய் 40 முதல் 45 கோடி ரூபாய் வரை சம்பளம் பெருகிறார். நடிகர் அஜித் 40 கோடி ரூபாயும், சூர்யா 30 கோடி ரூபாயும் சம்பளம் வாங்குகின்றனர். நடிகர்கள் குறித்த மேலும் பல தகவல்கள் இன்றைய பீட்ஸ் 5 வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
Comments


Click it and Unblock the Notifications