பேய்களை மிரட்டும் மனிதர்கள்.. இடியட் படத்தின் டீசர் எப்படி.. இன்றைய டாப் 5 பீட்ஸ்!
சென்னை: இடியட் படத்தின் டீசர் எப்படி என்பது உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் முக்கியமான சில தகவல்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார் பிகே.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் விக்னேஷ் சிவன் நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாவது குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே. இதேபோல் மாநாடு படத்திற்காக 6 நிமிட காட்சியை ஒரு டேக்கில் முடித்த நடிகர் சிம்பு குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.
இதேபோல் இடியட் படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள சுவாரசிய தகவல்களையும் டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே. கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.
மேலும் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் பாடல் விரைவில் வெளியிடப்படவுள்ளது குறித்த தகவலையும் வழங்கியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











