உலக யோகா தினம்… பாலிவுட் பிரபலங்களின்… விதவிதமான போஸ் !

டெல்லி : 2014ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் உலகம் முழுவதும் இன்று 7வது சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

யோகா தினத்தின் முக்கிய கருப்பொருளாக ஆரோக்கியத்திற்கான யோகா தினத்தில்,பாலிவுட் திரைப்பிரபலங்கள் பலர் இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

யோகாசனம்

யோகாசனம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் யோகாசனம் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வரும் நிலையில் அமிதாப்பின் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர்.

சுயமாக பயணம்

சுயமாக பயணம்

சைஃப் அலிகானின் மகளும் இளம் நடிகையுமான சாரா அலிகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒற்றைக்காலில் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். மேலும், யோகா என்பது சுயமாக பயணம் செய்வது என்று குறிப்பிட்டு யோகா தின வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

யோகா சனம்

யோகா சனம்

பாலிவுட்டில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கரிஷ்மா கபூர். இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 7வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா சனம் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

யோகா தின வாழ்த்து

யோகா தின வாழ்த்து

ஆங்கிலம், இந்தி, தமிழ் என பல மொழிகளிலும் தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியால் இளசுகளின் மனதை கட்டிப்போட்டவர் சன்னி லியோன். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X