ஏமாற்றிய கமல், ரஜினி: நச்சுன்னு ட்வீட்டிய பார்த்திபன்
Recommended Video

சென்னை: யோகா தினத்தை முன்னிட்டு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் போட்ட ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து ஆளாளுக்கு யோகா செய்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்தபோது எடுத்த ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.
பார்த்திபன்
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தனக்கே உரிய ஸ்டைலில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்.
வாழ்த்து
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் காயத்ரி ரகுராமும் யோகா தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எரிச்சல்
காயத்ரி ரகுராம் வாழ்த்து தெரிவித்ததை பார்த்து ஆளாளுக்கு அவரை கலாய்த்துள்ளனர்

ரஜினி
யோகா என்றதும் கமல், ரஜினி நினைவுக்கு வந்து அவர்களின் ட்விட்டர் பக்கம் சென்றால் ஒரு ட்வீட் கூட இல்லை. கமல் தினமும் யோகா செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











