Just In
- 9 min ago
கடின உழைப்பின் பலன் படத்தில் தெரியும் அண்ணே.. பிகில் கதிர்!
- 14 min ago
நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அசத்தலாய் பங்கேற்ற நடிகர் விஜய்.. யாருடையதுன்னு பாருங்க!
- 1 hr ago
ஆமா...அது உண்மைதாங்க... த்ரிஷா விஷயத்தை உறுதி செய்த டைரக்டர்!
- 1 hr ago
என் புருஷனுக்கும் ஜெயஸ்ரீக்கும் தான் தொடர்பு.. முதல் முறையாக வாய் திறந்த மகாலக்ஷ்மி!
Don't Miss!
- News
சென்னை, புறநகரில் மீண்டும் லேசான மழை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
- Technology
சர்ச்சையில் சிக்கிய புதிய ஐபோன் மாடல்கள்: காரணம் என்ன தெரியுமா?
- Automobiles
தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன
- Finance
சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..!
- Lifestyle
இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிர்னாலினி வாழ்க்கையில் இணையத்தளம் தான் சினிமாவுடன் இணைத்தது
பெங்களூர் :பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஜ.டி கம்பெனியில் பணியாற்றி கொண்டிருந்த பெண் திடீரென சமூக வலைத்தளங்களில் டப்ஸ்மேஷ் மூலம் பிரபலம் அடைந்தார்,அவர்தான் மிர்னாலினி ரவி.
டப்ஸ்மேஷ் மூலம் சினிமாவில் முதன்முதலில் கதாநாயகியாக காலடி தடத்தை பதித்ததவர் மிர்னாலினி ரவிதான் . 2014 முதல் தான் டப்ஸ்மேஷ் பிரபலம் அடைய துவங்கியது, பல பிரபலங்கள் முதலில் இந்த டப்ஸ்மேஷ் ஆப்பிற்காக விளம்பரம் செய்தனர் ,அதை தொடர்ந்து மக்கள் பலரும் இந்த ஆப்பின் மீது இருந்த மோகத்தால் டப்ஸ்மேஷ் செய்து பதிவிட்டனர் ,அதை ஏதார்த்தமாகவும் சிறப்பாகவும் செய்த மிர்னாலினி பிரபலம் அடைந்தார் .தற்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 5லட்சத்திற்கும் அதிகமான பாளோவர்களை வைத்திருக்கிறார் மிர்னாலினி ரவி .

தமிழில் சாம்பியன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருக்கிறார் மிர்னாலினி. சூப்பர் டீலக்ஸ் படம் 2019 மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .இந்த படத்தை ஆரன்யகாண்டம் படத்தை இயக்கிய 'தியாகராஜா குமாரராஜா' இயக்கி இருந்தார் .இந்த படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, காயத்ரி,ரம்யாகிருஷ்ணன், மிஸ்கின், பகத் ஃபாசில், சமந்தா ,பக்ஸ் பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர் .

இந்த படத்தில் மிர்னாலினி ரவி ஒரு ஏலியனாக நடித்திருப்பார், ஆம் படம் பார்த்தவர்களுக்கு அது என்னவென்று புரியும் . இதற்கடுத்து இவர் சுசீந்திரன் இயகத்தில் உருவாகி வரும் சாம்பியன் படத்தில் நடித்துள்ளார், நீண்ட நாட்களாக எடுக்கபட்டு வரும் இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

மேலும் தெழுங்கில் மிர்னாலினி ரவி 'கடலகொண்டா கனேஷ்' என்ற படத்தில் நடித்துள்ளார் .இந்த படம் தமிழில் வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் ரீமேக்காகும் .இந்த படத்தில் தமிழில் லக்ஷ்மி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் மிர்னாலினி ரவி நடித்திருப்பார் .

மீண்டும் ஒரு தெழுங்கு படத்தில் மிர்னாலினி ரவி நடித்து வருகிறார் .இந்த படத்தின் சூட்டிங் புகைப்பபடங்களை அவ்வப்போது மிர்னாலினி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் . மேலும் இன்ஸாடாகிராமில் தனது போட்டோசூட்களை தவராமல் பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார் .சட்டென்று வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக எல்லா படங்களிலும் நடிக்காமல் கதையை கவனமாய் தேர்வு செய்து வருகிறாராம் மிர்னாலினி.
பெர்த்டே பாயை கெளரவித்த வி மேகஸின்.. அட்டை படத்தை அலங்கரித்த அருண் விஜய்!
மிர்னாலினி பாத்து நடந்துக்கோ மா இனி .