Bigg Boss 8 Tamil: கிளாமர் குயின் தர்ஷா குப்தாவை டிரஸ்ஸிங்கில் ஓவர் டேக் செய்த பவித்ரா ஜனனி.. யார்?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன்று முதல் அதாவது அக்டோபர் 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இது 8வது சீசன் என்பதால் இந்த சீசனை மிகவும் பிரமாண்டமாகவும் வித்தியாசமாகவும் நடத்த விஜய் டிவி திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் கடந்த 7 சீசன்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் விலவுதாக அறிவித்தார். இதனால் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்த சீசனின் போட்டியாளராக களமிறங்கியுள்ளார் சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனி. இவர் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

பவித்ரா ஜனனி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே நாடகத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தினை உருவாக்கினார். இதுமட்டும் இல்லாமல் இதற்கு முன்னர் ஆஃபீஸ் நாடகத்திலும் சரவணன் மீனாட்சி நாடகத்திலும் நடித்தார். ஈரமான ரோஜாவே நாடகத்தில் தனது அட்டகாசமான நடிப்பினால் பலரது கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் அவர் தற்போது பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8 8

இவர் ஒருமுறை திருமணமே செய்து கொள்ள மாட்டேன் எனக் கூறியது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. 30 வயதைக் கடந்த நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார். இவரை பலரும் முரட்டு சிங்கிள் எனக் கூறுகின்றனர். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பின் தொடருகின்றனர்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8 8

ட்ரஸ்: இவர் இன்று பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள வீட்டிற்குள் சென்றபோது அவரது உடை பலரையும் கவர்ந்துள்ளது. கொஞ்சம் கிளாமர் கொஞ்சம் ஹோம்லி என அட்டகாசமாக ட்ரெஸ் செய்து சென்றுள்ளார் என ரசிகர்கள் அவரது உடை குறித்து கமெண்ட் செய்து வருகின்றார். ஒரு சிலரோ, கிளாமர் குயின் தர்ஷா குப்தாவை விடவும் கொஞ்சம் தூக்கலான கிளாமர் ட்ரஸ்ஸில் சென்றுள்ளார் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பிக் பாஸ் மேடையில் விஜய் சேதுபதியைப் பார்த்ததும், விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்றுள்ள தங்கமே உன்னத்தான் பாடலைப் பாடி விஜய் சேதுபதியை வெட்கப்படவைத்தார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன்று முதல் அதாவது அக்டோபர் 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இது 8வது சீசன் என்பதால் இந்த சீசனை மிகவும் பிரமாண்டமாகவும் வித்தியாசமாகவும் நடத்த விஜய் டிவி திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் கடந்த 7 சீசன்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் விலவுதாக அறிவித்தார். இதனால் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்த சீசனின் 10வது போட்டியாளராக களமிறங்கியுள்ளார் சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனி. இவர் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X