Don't Miss!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ஐ.பி.எல். ஃபைனல்: மும்பை அணி எத்தனை ரன் எடுக்கும் என சரியாக கணித்த நடிகர்
சென்னை: ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மும்பை அணி எத்தனை ரன்கள் எடுக்கும் என்பதை நடிகர் நட்ராஜ் மிகச் சரியாக கணித்தார்.
ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ஒரேயொரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
மும்பை அணி வென்றபோதிலும் அனைவரும் சென்னை அணியின் கடின உழைப்பு, ரத்தம் சிந்தி விளையாடிய வாட்சனை பற்றித் தான் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எஸ்.ஜே. சூர்யாவுக்கு கிடைக்க வேண்டியது சேரனுக்கு: என்னங்கய்யா நடக்குது?
இறுதிப் போட்டி நடந்து கொண்டிருந்தபோது மும்பை அணி எத்தனை ரன்கள் எடுக்கும் என்று பலரும் கணித்து ட்வீட் போட்டனர். ஆனால் நடிகர் நட்ராஜ் மிகச் சரியாக கணித்தது தான் ஆச்சரியமே. |
ரன்கள்
இறுதிப் போட்டி நடந்து கொண்டிருந்தபோது மும்பை அணி எத்தனை ரன்கள் எடுக்கும் என்று பலரும் கணித்து ட்வீட் போட்டனர். ஆனால் நடிகர் நட்ராஜ் மிகச் சரியாக கணித்தது தான் ஆச்சரியமே.
|
சதீஷ்
நட்ராஜின் கணிப்பை பார்த்த நடிகர் சதீஷோ ஸ்வாமிஜி அப்படியே ரிசல்ட்டையும் சொல்லிவிட்டால் பல ஹார்ட் அட்டாக்கை தவிர்க்கலாம் என்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் தான் எடுக்கும் என்று எப்படி பாஸ் சரியாக கணித்தீர்கள் என நெட்டிசன்கள் நட்டியை பார்த்து வியந்துள்ளனர். |
ஆச்சரியம்
மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் தான் எடுக்கும் என்று எப்படி பாஸ் சரியாக கணித்தீர்கள் என நெட்டிசன்கள் நட்டியை பார்த்து வியந்துள்ளனர்.
|
வாட்சன்
சென்னை அணி தோல்வி அடைந்தபோதிலும் ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்துவிட்டது. வாட்சன் சென்னை ரசிகர்களின் ஹீரோவாகிவிட்டார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.