»   »  ஐபிஎல் விழாவில் மோசமான நடனம்: ஏமியை பார்த்து 'அந்த' வார்த்தையை பயன்படுத்திய நெட்டிசன்கள்

ஐபிஎல் விழாவில் மோசமான நடனம்: ஏமியை பார்த்து 'அந்த' வார்த்தையை பயன்படுத்திய நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் துவக்க விழாவில் மோசமாக ஆடியதாகக் கூறி நடிகை ஏமி ஜாக்சனை நெட்டிசன்கள் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐபிஎல் துவக்க விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகை ஏமி ஜாக்சன் நடனமாடினார். அவர் மோசமாக நடனமாடியதாகக் கூறி நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

சிலர் ஏமி மீது கொலவெறியில் உள்ளனர்.

ஜாக்சன்

எல்லா ஜாக்சனும் நல்ல டான்ஸர் இல்லை!

#SRHvsRCB
#RCBvSRH #AmyJackson
#VIVOIPLEdition

ரியாக்ஷன்

ஏமி ஜாக்சன் ஆடியபோது நான்

#SRHvsRCB
#RCBvSRH #AmyJackson
#VIVOIPLEdition

டிராவிட்

ஏமி ஜாக்சனை விடுங்க இந்த லெஜண்டுகளுக்கு மத்தியில் நான் ராகுல் டிராவிடை மிஸ் செய்கிறேன். #IPLOpeningCeremony

ஏமி

ஏமி ஜாக்சனால் லிப் சின்க் கூட செய்ய முடியவில்லை#VIVOIPLEdition

ஸ்டெப்ஸ்

ஏமி ஜாக்சன் ரொம்ப மோசம். அவரால் அவரின் ஸ்டெப்ஸுகளை கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை.#IPLOpeningCeremony

பிடி

ஏமி ஜாக்சன், டான்ஸ் ஆடுகிறீர்களா அல்லது பிடி செய்கிறீர்களா??#IPL2017

English summary
The sizzling Amy Jackson was the butt of all jokes as people who watched the opening ceremony of IPL 2017 found her performance to be so bad and lame, that they took to Twitter and made fun of her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil