இரண்டாம் குத்து இயக்குநரின் புதிய படம்.. விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்பு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: இரண்டாம் குத்து இயக்குநரின் புதிய படம், நடிகர் விஜய் சேதுபதிக்கு எழும்பும் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

Irandam Kutthu directors next is poikkal Kuthirai

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் இரண்டாம் குத்து இயக்குநரான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகும் பொய்க்கால் குதிரை படம் குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

இரண்டாம் குத்து இயக்குநரின் புதிய படம்.. விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்பு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

இதேபோல் தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் இயக்குநர் அட்லி பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தின் பணிகள் தொடக்கம் குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.

இதேபோல் கவிஞர் சினேகன் - கன்னிகா காதல் திருமணம் குறித்த தகவல்களை கூறியுள்ளார் பிகே. மேலும் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகும் பெல் பாட்டம் படம் குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X