ஆடையே இல்லாமல் நடிச்சாச்சு.. இதெல்லாம் ஒரு விஷயமா? கிளாமரா போஸ் கொடுத்த இரவின் நிழல் பட நடிகை!

சென்னை: இரவின் நிழல் பட நடிகை பிரிகிடா சாதாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்து எடுத்து இயக்கி வரும் இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான திரைப்படம் இரவின் நிழல். இதில், பார்த்திபன், ரோபோ ஷங்கர், வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

iravin nizhal movie Actress brigida saga latest instagram post

சிங்கிள் ஷாட் திரைப்படம்: இரவின் நிழல் படம் கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டது. Non Linear முறையில் சிங்கிள் ஷாட் திரைப்படமாக எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் பார்த்திபன் ஹீரோவாக நடித்திருந்தார். இதில், அவருக்கு ஜோடியாக பிரிகிடா சாதா நடித்திருந்தார்.

பிரிகிடா: இந்த படத்தில் பிரிகிடா தெலுங்கு மொழி பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், அந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருந்த பிரிகிடா, பார்த்திபன் சார் என் பெற்றோரிட பேசிய அவர்களிடம் சம்மதம் வாங்கிக்கொண்டுதான் அந்த காட்சியை எடுத்தார் என்று கூறியிருந்தார்.

iravin nizhal movie Actress brigida saga latest instagram post

பவி டீச்சர்: இவர் ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் டீச்சராக பிரபலமானவர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய திறமையின் மூலம் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்தார். நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல் முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்திருந்தார்.

iravin nizhal movie Actress brigida saga latest instagram post

இதெல்லாம் ஒரு விஷயமா? : இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரிகிடா தற்போது முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள், ஆடையே இல்லாமல் நடிச்சாச்சு.. இதெல்லாம் ஒரு விஷயமா? நல்லத்தான் இருக்கு என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிரிகிடா சாதா தற்போது தெலுங்கில் செந்தூரம் படத்தில் ஹீரோயினியாக நடித்து உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக முடித்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X