எதிர்பாராமல் கழண்ட உள்ளாடை.. ஆண் நண்பருடன் கடலில் விளையாடிய போது பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சங்கடம்

கலிபோர்னியா: சர்வதேச இன்ஸ்டா மாடல் அழகியும் அமெரிக்க நடிகையுமான அயர்லாண்ட் பால்ட்வின், கடலில் விளையாடிய போது அவரது உள்ளாடை கழண்டதால் சங்கடத்திற்கு உள்ளானார்.

கிரட்ஜ் மேட்ச், காம்பஸ் காலர், எ டார்க் ஃபோ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இளம் நடிகையான இவர், இன்ஸ்டாகிராம் மாடலாகவும் வலம் வருகிறார்.

கலிபோர்னியாவில் உள்ள மலிபு தீவில் ஆண் நண்பருடன் சர்ஃபிங் செய்த போது இந்த எதிர்பாராத சம்பவம் நடந்து இருக்கிறது.

அமெரிக்க நடிகை

அமெரிக்க நடிகை

1995ம் ஆண்டு பிறந்த அயர்லாண்ட் பால்ட்வின், கடந்த 2013ம் ஆண்டு மாடலிங் மற்றும் சினிமா துறையில் அறிமுகமானார். தனது 17 வயதிலேயே ஹாலிவுட் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு தற்போது 24 வயது ஆகிறது. அமெரிக்க நடிகையாகவும், மாடல் அழகியாகவும் திகழும் இவரது இன்ஸ்டா பக்கத்தில் 605K ஃபாலோயர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.

சர்ஃபிங்

சர்ஃபிங்

கலிபோர்னியாவின் மலிபு தீவு கடற்கரையில் ஆண் நண்பருடன் சுற்றுலா செய்து வரும் நடிகை அயர்லாண்ட் பால்ட்வின், சமீபத்தில், சர்ஃபிங் எனும் நீர் சறுக்கு விளையாட்டை விளையாடி உள்ளார். பிகினி உடையில் பிரபல நடிகை சர்ஃபிங் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மிஸ் மேட்ச் பிகினி

மிஸ் மேட்ச் பிகினி

பொதுவாக நடிகைகள் மட்டுமின்றி சாதாரண பெண்களும் மேட்சிங் பிகினிகளை தான் அணிவார்கள். ஆனால், மலிபு கடற்கரையில் சர்ஃபிங் செய்யும் போது, கருப்பு நிற பிராவும், நீல நிற ஜட்டியும் அணிந்து கொண்டு, மிஸ் மேட்சிங் பிகினியுடன் பால்ட்வின் சர்ஃபிங் செய்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கீழே விழுந்தார்

கீழே விழுந்தார்

நீரில் சறுக்கி விளையாடும் போது, கீழே விழுவது, சின்ன சின்ன விபத்துகள் ஏற்படுவது சகஜம் தான். நீர் சறுக்கு பயிற்சியை மேற்கொண்ட அயர்லாண்ட் பால்ட்வின், சர்ஃபிங் செய்யும் போது, திடீரென பேலன்ஸ் மிஸ் ஆகி கீழே விழுந்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. அப்போது, தான் அந்த எதிர்பாராத சங்கடமும் நிகழ்ந்தது.

உள்ளாடை கழண்டது

உள்ளாடை கழண்டது

கடந்த ஞாயிற்றுக் கிழமை, தனது ஆண் நண்பர் உதவியுடன் கடலில் சர்ஃபிங் செய்து விளையாடும் போது,எதிர்பாராமல் கீழே விழுந்ததில், அமெரிக்க நடிகை அயர்லாண்ட் பால்ட்வினுடைய உள்ளாடை கழண்டு விழுந்தது. உடனடியாக, தனது கைகளை வைத்து, மார்பகங்களை மறைத்துக் கொணட அவர், சிவந்த முகத்துடன் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X