Just In
- 10 hrs ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 10 hrs ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 11 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 11 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
சூடுபிடிக்கும் தமிழக சட்டசபை தேர்தல்.. திருப்பூரில் பிரச்சாரம்.. ராகுல் காந்தி வருகை!
- Automobiles
வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தானே பாதித்த மக்களுக்காக உருவாகும் இரு கில்லாடிகள்!
டென்மார்க்ஷான், தனது ஷான் இன்டர்நேஷனல் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
காதல், காமெடி, சென்டிமெண்ட் கலந்து உருவாகி வரும் இரு கில்லாடிகள் பட வெளியீட்டின் மூலம் கிடைக்கும் பணத்தை தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியாக வழங்கப்போவதாக தயாரிப்பாளர் டென்மார்க்ஷான் அறிவித்துள்ளார். படத்தின் இயக்குநரும் அவர்தான்.
கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற பயாஸ் என்கிற கிருஷ், சுவாதி ஆகியோர் இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயினாக அறிமுகமாகிறார்கள்.
கனகப்ரியா, அசோக், அலெக்ஸ், செல்வி, கணேஷ், கிரேஸி, விஜய்பாலாஜி ஆகிய புதுமுகங்களும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் வெண்ணிற ஆடைமூர்த்தி கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.
படத்தின் இறுதிக்காட்சியாக கவிஞர் அறிவுமதி எழுதிய, “காதல் சாரல் தூறலில் நனைந்தேன்… உயிரிலே ஊனிலே உறவிலே நான்…" எனத் தொடங்கித் தொடரும் பாடல் காட்சியை மாமல்லபுரம்-கடற்கரை பகுதியில் படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. ஏப்ரலில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.