Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சும்மா அதிருதுல்ல: 20 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் பார்த்த இரு முகன் டிரெய்லர்
சென்னை: விக்ரம் நடித்துள்ள இருமுகன் படத்தின் டிரெய்லர் வெளியான 20 மணிநேரத்தில் அதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள இரு முகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது.
டிரெய்லரை வெளியிட்ட 20 மணிநேரத்தில் அதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். படத்தில் விக்ரம் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் வருகிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதற்கு விக்ரமுக்கா சொல்லித் தர வேண்டும்.
அதிலும் திருநங்கை லவ் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களிலும் லவ்வோ லவ்வாக உள்ளது. டிரெய்லரே சும்மா அதிருது படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.