Don't Miss!
- Lifestyle இந்தியாவின் இந்த அதிசய கிணறு நீங்க எப்ப சாகப்போறீங்கனு சொல்லுமாம்... இந்த கிணறுகிட்ட நீங்க போவீங்களா?
- News "மோடி உத்தரவு!" கெஜ்ரிவாலுக்கு சித்திரவதை.. மனைவியை சந்திக்க கூட அனுமதி மறுப்பு- ஆம் ஆத்மி பரபர
- Finance இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலா.. கசிந்தது ரகசிய தகவல்.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு அச்சம்..!!
- Sports "ஸ்கூல் ஃபீஸ்-க்கு வச்சிருந்த 64000 ரூபாயை எடுத்து சிஎஸ்கே மேட்ச்சுக்கு பிளாக் டிக்கெட் வாங்கினோம்"
- Technology Jio மரண மாஸ்.. ரூ.200 விலை தினமும் 3GB டேட்டா.. இலவசமாக 2GB டேட்டா.. அன்லிமிடெட்டாக 5G டேட்டா.. எந்த திட்டம்?
- Automobiles 4 சின்ன பசங்கள வெச்சுகிட்டு பெரிய சம்பவத்தை செய்த கியா! இனிதான் ஆட்டமே இருக்கு! கிலியில் போட்டி நிறுவனங்கள்!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
- Education இசிஐஎல் நிறுவனத்தில் அற்புதமான வேலை தயார்..!!
சும்மா அதிருதுல்ல: 20 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் பார்த்த இரு முகன் டிரெய்லர்
சென்னை: விக்ரம் நடித்துள்ள இருமுகன் படத்தின் டிரெய்லர் வெளியான 20 மணிநேரத்தில் அதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள இரு முகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது.
டிரெய்லரை வெளியிட்ட 20 மணிநேரத்தில் அதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். படத்தில் விக்ரம் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் வருகிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதற்கு விக்ரமுக்கா சொல்லித் தர வேண்டும்.
அதிலும் திருநங்கை லவ் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களிலும் லவ்வோ லவ்வாக உள்ளது. டிரெய்லரே சும்மா அதிருது படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Baakiyalakshmi: பாயாசம் சமைச்ச கைக்கு வைரத்தில் வளையல்.. பாக்கியாவை பாராட்டித் தள்ளிய பழனிச்சாமி!
-
Pandian stores 2: நிச்சயதார்த்த புடவையை தேர்ந்தெடுத்த சரவணன்.. பிடிக்கவில்லை என்று சொன்ன தங்கமயில்!
-
காவேரி வாழ்க்கைக்கு வந்த அடுத்த சிக்கல்.. அதிர்ச்சியில் சாரதா.. மகாநதி சீரியல் இன்றைய எபிசோட்!