என்னது, சதீஷுக்கும் இந்த நடிகைக்கும் கல்யாணமாகிடுச்சா?

By Siva

Recommended Video

ஒரே பெண்ணை மணந்த சதீஷ் - வைபவ் ஜோடி- வீடியோ

சென்னை: நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம் நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேட்கும்படி செய்துள்ளது 2 புகைப்படங்கள்.

நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் என்னது சதீஷுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புகைப்படங்களை வெளியிட்ட இயக்குனர் முத்தையா போட்ட கமெண்ட் தான் இந்த பேச்சுக்கெல்லாம் காரணம்.

திருமணம்

சதீஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்ட இயக்குனர் முத்தையா அவருக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி

சதீஷும், கீர்த்தி சுரேஷும் காதலிப்பதாக முன்பு கிசுகிசு எழுந்தது. கீர்த்தியுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் வேறு வெளியானது.(அதுவும் ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படம் தான்) அதை எல்லாம் மனதில் வைத்து தான் ஒரு நெட்டிசன் இப்படியொரு கேள்வியை கேட்டுள்ளார். ஏன் பாஸ், இதெல்லாம் உங்களுக்கே டூ மச்சா தெரியலையா?

விளம்பரம்

வைபவுடன் நிற்கும் நடிகைக்கு தான் சதீஷ் தாலி கட்டுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இது நிச்சயம் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் தான். இப்படி புகைப்படம் வெளியிட்டால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இதை பற்றி பேச வைக்கலாம் என்று நினைத்திருப்பார்கள். நீங்க நினைத்தது நடந்துவிட்டது பாஸுகளா.

ஒரே பெண்

ஒரே பெண்ணை எத்தனை பேரு திருமணம் செய்வீர்கள்?. ஏற்கனவே வைபவின் புகைப்படத்தை பார்த்து வெங்கட் பிரபு வேறு ஷாக்காகிவிட்டார். ஒரே மாதிரியான புகைப்படத்தை வெளியிடாதீங்க. இது சதீஷின் நடிப்பு என்பது பார்த்தாலே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X