twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா?

    By Siva
    |

    மும்பை: ஐஸ்வர்யா ராய் பச்சன் கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.

    பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் கோவாவுக்கு சென்றுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் எல்லாம் மும்பையில் ஹோலி பண்டிகையை கொண்டாட அவர்களோ கோவாவுக்கு சென்றுள்ளனர்.

    அங்கு கடற்கரையில் ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் நடந்து சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியானது.

    2வது படத்தை சத்தமில்லாமல் எடுக்கும் அருவி இயக்குநர்: ஹீரோ வயசை மட்டும் கேட்காதீங்க 2வது படத்தை சத்தமில்லாமல் எடுக்கும் அருவி இயக்குநர்: ஹீரோ வயசை மட்டும் கேட்காதீங்க

     ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யா

    புகைப்படத்தை பார்த்தவர்கள் ஐஸ்வர்யா மீண்டும் கர்ப்பமாக உள்ளார் என்று பேசத் துவங்கிவிட்டனர். ஐஸ்வர்யாவின் வயிறு சற்று பெரிதாக தெரிவதால் கர்ப்பம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

    படம்- The Goan Everyday

     டிசைனர் உடை

    டிசைனர் உடை

    ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இல்லை அது தொப்பை. டிசைனர் உடைகள் அணிந்து தொப்பையை மறைத்து வருகிறார். தற்போது அது தெரிந்துவிட்டது என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

     உடல் எடை

    உடல் எடை

    கேன்ஸ் திரைப்பட விழா வருகிறது. ஐஸ்வர்யா கர்ப்பம் என்பதால் மேலும் குண்டாகிவிடாமல் இருக்க வேண்டும் என்று சிலர் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

    நடிகை

    நடிகை

    ஐஸ்வர்யா ராய் தொப்பை வைத்திருப்பது ஒரு குற்றமா?. அவர் வெயிட் போடுவதும், போடாமல் இருப்பதும் அவர் இஷ்டம். உடல் எடை தொர்பாக ஐஸ்வர்யா அடிக்கடி விமர்சிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A picture of Aishwarya Rai taken in Goa has made people guessing that she is pregnant again.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X