twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது... சம்பளத்தைக் குறைச்சிக்கிட்டாரா அஜித்?

    By Shankar
    |

    அப்படித்தான் சொல்கிறார்கள். ஒரு பக்கம் மெர்சல் படத்தின் வசூல் ரூ 200 கோடியைத் தொட்டிருக்கிறது என்கிறார்கள். இதனால் விஜய்யின் சம்பளம் ஏறவிருக்கிறது. வசூல் நிலவரம் ஃபைனல் ஆவதற்காகவே விஜய் காத்திருப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது.

    ஆனால் இந்த பக்கம் அஜித் நடித்த விவேகம் தோல்வியடைந்தது. எனவே அஜித் தன்னால் பாதிக்கப்பட்ட சத்யஜோதிக்கே அடுத்த படத்தை தந்திருக்கிறாராம். அதோடு இந்தப் படத்துக்கு வழக்கமான தனது சம்பளத்தை வாங்காமல் குறைத்துக்கொண்டுள்ளார் என்கிறார்கள்.

    Is Ajith reduced his salary?

    அப்படி ஒரு விஷயம் நடந்திருந்தால், தமிழ் சினிமாவுக்கு இந்த தலைமுறை நடிகர்களில் அஜித்து முன்னுதாரணமாகிவிடுவார்.

    English summary
    Sources says that Ajith has reduced his salary for his next due to Vivegham failure.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X