Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சூப்பர் சிங்கர் பிரகதிக்கும், அசோக் செல்வனுக்கும் காதலா, விரைவில் திருமணமா?: உண்மை என்ன?
Recommended Video
சென்னை: நடிகர் அசோக் செல்வனும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பிரகதியும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதி நடிகர் அசோக் செல்வனின் பிறந்தநாள் அன்று தாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
அவர்கள் நெருக்கமாக இருந்த அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர்கள் காதலிக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தனர்.
பிரகதி
அசோக், பிரகதி காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தற்போது மீண்டும் பேச்சு கிளம்பியுள்ளது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது.
கடுப்பு
அசோக் செல்வன், பிரகதியின் புகைப்படங்களை பார்த்த சிங்கிள்ஸ் கடுப்பாகியுள்ளனர். ஜோடி சூப்பர் என்று சிலரும், இந்த ஆளுக்கு எப்படி பிரகதி செட்டாச்சு என்று சிலரும் பேசிக் கொள்கிறார்கள்.
காதல்
சமூக வலைதளங்கள் பக்கம் முழுவதும் தன்னுடைய காதல் பேச்சாக இருப்பது அசோக் செல்வனுக்கு தெரியாமல் இருக்காது. இருப்பினும் அவர் இது குறித்து கண்டுகொள்ளவில்லை.
திருமணம்
நான் தற்போது திருமணம் செய்யவில்லை. அப்படி செய்தால் கண்டிப்பாக அனைவரிடமும் சொல்வேன் என்று பிரகதி விளக்கம் அளித்துள்ளார். அவர் பாட்டு பாடுவதிலும், அசோக் படங்களிலும் பிசியாக உள்ளனர்.