ஆயிஷாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?..கழுத்தில் இருப்பது தாலியா? ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 6ன் போட்டியாளரான ஆயிஷாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா என்றும்,அவர் கழுத்தில் இருப்பது தாலியா? என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஆயிஷா ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில், என் கதையை சொல்ல நான் விரும்பவில்லை. அப்படி சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை என்று மிகவும் சோகமான முகத்துடன் கேமரா முன் பேசியிருந்தார்.

ஜிபி முத்து மற்றும் ரச்சிதாவிடம் நான் கதை சொல்லும் போது பர்ஸரை அழுத்தி கதையை சொல்லவிடாமல் நிறுத்திவிட்டனர். ஆயிஷா இவ்வாறு சொன்னதால், இவருடைய கதையை தெரிந்து கொள்ள நேயர்கள் விரும்பினர்.

ஆயிஷா

ஆயிஷா

இதையடுத்து, நான் டிக் டாக் செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தேன் அவர் சொன்னதை மட்டும் செய்து கொண்டிருந்தேன், இதனால், பலருக்கு என்னை பிடிக்காது என சகபோட்டியாளர்களிடம் வருத்தப்பட்டு கூறியிருந்தார். இதையடுத்து, ஆயிஷா கூறிய அந்த நபர் யார் என ரசிகர்கள் ஆராயத் தொடங்கினர்.

இருவரும் பிரிந்து விட்டோம்

இருவரும் பிரிந்து விட்டோம்

ஆயிஷா கூறியது அவருடைய காதலரான இயக்குநர் தேவ் என்பதும், ஆயிஷா டிக் டாக் செய்து கொண்டிருந்த நான்கு வருடங்கள் என்னுடன் தான் இருந்தார். ஆயிஷாவை சீரியலில் அறிமுகப்படுத்தியதே நான் தான் இது பலருக்கும் தெரியும் எங்கள் இரண்டு பேருக்குமே எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. சத்யா சீரியலில் இவர் விஷ்ணுவுடன் சேர்ந்து நடித்த போது தான் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டோம் என்றார்.

திருமணம் ஆகிவிட்டதா?

திருமணம் ஆகிவிட்டதா?

அவருக்கு ஏற்கெனவே திருமணமான விஷயம் தெரிந்துதான், நான் அவரை காதலித்தேன். ஆனால், இப்போது இருவரும் பிரிந்துவிட்டோம். ஆயிஷா தற்போது ஒருவரை காதலித்து வருகிறார். அதனால் தான் அவர் y என்ற எழுத்துடன் கூடிய தாலியை அணிந்துள்ளார் என்று ஒரு குண்டை தூக்கிபோட்டுள்ளார். ஏற்கனவே ஆயிஷா கழுத்தில் இருக்கும் செயினைப்பார்த்து சந்தேகம் அடைந்த ரசிகர்கள் அவரின் காதலன் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கழுத்தில் இருப்பது தாலியா?

கழுத்தில் இருப்பது தாலியா?

ஆயிஷா கழுத்தில் இருப்பது தாலியா? என்றும் அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஆயிஷா கமலை எதிர்த்து Potray பண்ணிடாதீங்க பிளஸ் என்று கமலிடம் கூறியதால், ஏற்கனவே ஆயிஷா மீது கடுப்பில் உள்ள ரசிகர்கள், தற்போது வெளியாகி உள்ள தகவலால் ஆயிஷா மீது அதிருப்தியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X